நீங்கள் தேடியது "Public Exam"

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
17 Sept 2019 5:44 AM IST

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

5 மற்றும 8- வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தததை ஏற்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு
16 Sept 2019 5:51 PM IST

5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை திரும்ப பெறக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 மற்றும் 8-ம்  வகுப்புகளுக்கு பொது தேர்வு : பள்ளி கல்வித்துறை தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்
16 Sept 2019 5:09 PM IST

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு : பள்ளி கல்வித்துறை தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை தெளிவில்லாமல் குழப்பமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
16 Sept 2019 5:24 AM IST

"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது
15 Sept 2019 10:33 AM IST

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே  5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்
14 Sept 2019 4:31 PM IST

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மூன்றாண்டுகளுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

பொறியியல் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு....
3 Jun 2019 7:13 PM IST

பொறியியல் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு....

பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைகான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 2-வது வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் - மீன்வள பல்கலைக் கழகம் அழைப்பு
18 May 2019 9:48 AM IST

"ஜூன் 2-வது வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்" - மீன்வள பல்கலைக் கழகம் அழைப்பு

தரவரிசைப் பட்டியல் ஜூன் இரண்டாவது வாரம் வெளியிடப்படும் என, மீன்வள பல்கலைக் கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
16 May 2019 5:14 PM IST

சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.

இன்று காலை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவு
19 April 2019 8:12 AM IST

இன்று காலை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் தொடக்கம்...
15 April 2019 1:51 PM IST

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் தொடக்கம்...

தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்
13 April 2019 11:47 AM IST

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.