நீங்கள் தேடியது "Public Exam"
25 Feb 2020 6:56 PM IST
"பொதுத்தேர்வு பணி வழங்காதது அவமதிக்கும் செயல்" - நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணி வழங்க மறுப்பது, அவமதிக்கும் செயல் என, தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
21 Feb 2020 3:35 PM IST
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - "மாணவிகளை சோதனை செய்ய தடை"
10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்ய தடை விதித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
18 Feb 2020 1:45 PM IST
இந்த ஆண்டு 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்
இந்த ஆண்டு 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை குறித்து பார்ப்போம்
12 Feb 2020 11:36 PM IST
(12.02.2020) கல்வி அரசியல் கூட்டணி : அமைச்சர் செங்கோட்டையனுடன் சிறப்பு நேர்காணல்
(12.02.2020) கல்வி அரசியல் கூட்டணி : அமைச்சர் செங்கோட்டையனுடன் சிறப்பு நேர்காணல்
12 Feb 2020 4:05 PM IST
பொதுத்தேர்வின் முக்கிய பணிகள் - "தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை"
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் தனியார் பள்ளி முதல்வர்கள்,ஆசிரியர்களை பயன்படுத்த தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
8 Feb 2020 8:55 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரம் : "பெரிதுபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது.
5 Feb 2020 12:20 PM IST
5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு காரணம் சட்டமன்ற தேர்தலா? - பரபரப்பு பின்னணி தகவல்கள்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ளி சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது . ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்த காரணங்களை அலசுல்.
29 Jan 2020 11:41 PM IST
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக மனு - விரைவில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
29 Jan 2020 8:24 PM IST
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு : மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2019 1:29 AM IST
"தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
"மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்"
17 Sept 2019 5:41 PM IST
5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அரசு ரத்து செய்ய வேண்டும்
புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தும் சூழ்நிலை உருவாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார்.
17 Sept 2019 4:40 PM IST
5, 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு : "இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது" - சரத்குமார்
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறை, மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.