நீங்கள் தேடியது "Private school fees"

100% கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது இதுவரை புகார் - 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
8 Sept 2020 2:57 PM IST

100% கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது இதுவரை புகார் - 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் - செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
7 Sept 2020 4:45 PM IST

கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் - செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்
17 July 2020 6:31 PM IST

அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கும்பகோணம் : நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் - முதலமைச்சர், அமைச்சருக்கு மாணவிகள் கடிதம்
3 July 2019 11:39 AM IST

கும்பகோணம் : நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் - முதலமைச்சர், அமைச்சருக்கு மாணவிகள் கடிதம்

கும்பகோணம் அடுத்த மேலக்காவேரியில் இயங்கி வரும் ஆங்கில பள்ளியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கும்பகோணம் : அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் - கோட்டாட்சியரிடம் மாணவிகள் மனு
26 Jun 2019 7:11 PM IST

கும்பகோணம் : அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் - கோட்டாட்சியரிடம் மாணவிகள் மனு

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூல் செய்வதாக, பாதிக்கப்பட்ட மாணவிகளே கோட்டாட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் : தனியார் பள்ளியில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் கொள்ளை
16 May 2019 5:38 PM IST

கடலூர் : தனியார் பள்ளியில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் கொள்ளை

கடலூர் அருகே தனியார் பள்ளியில் பூட்டை உடைத்து மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் 7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு வரை இலவச கல்வி - மே 18 வரை விண்ணப்பிக்க அவகாசம்
2 May 2019 8:43 PM IST

தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு வரை இலவச கல்வி - மே 18 வரை விண்ணப்பிக்க அவகாசம்

இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.