நீங்கள் தேடியது "Premalatha Vijayakanth"
17 Oct 2019 1:39 AM IST
"இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்
இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்
30 Sept 2019 2:54 PM IST
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணிக்கே ஆதரவு - பிரேமலதா விஜயகாந்த்
கஷ்டப்படாமல் குறுக்குவழியில் முன்னேறத் துடிக்கும் மாணவர்களே, நீட்தேர்வில் தவறு செய்திருப்பதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
26 Sept 2019 8:09 AM IST
விஜயகாந்துடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்தனர்.
16 Sept 2019 2:59 AM IST
"பேனர் கலாசாரத்தை கொண்டு வந்ததே திமுக தான்" - பிரேமலதா விஜயகாந்த்
"விழுந்தது அதிமுக பேனர் என்பதால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர்"
16 Sept 2019 2:51 AM IST
"தற்போது சிங்கம் போல் வந்திருக்கிறார், என் அப்பா" - விஜய பிரபாகரன்
"தேமுதிகவை பார்த்து திமுக காப்பி அடிக்கிறது"
15 Sept 2019 10:56 PM IST
தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு
"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"
3 Sept 2019 6:21 PM IST
நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் வளர்ச்சியே முக்கியம் - பிரேமலதா விஜயகாந்த்
நாட்டின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சியையும் மத்திய அரசு கணக்கில் கொள்ள வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
1 Sept 2019 4:59 PM IST
பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன், பாஜகவின் மாநிலத் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
1 Sept 2019 4:56 PM IST
ஆளுநரான தமிழிசைக்கு முதலமைச்சர் வாழ்த்து
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Sept 2019 4:53 PM IST
"பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி" - தமிழிசை
ஆளுநராக நியமிக்கப்பட்ட டாக்டர் தமிழிசை, பிரதமர் மோடிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
1 Sept 2019 4:45 PM IST
"ஆளுநராக தமிழிசை நியமனம் வரவேற்கத்தக்கது" - பிரேமலதா
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டிருப்பதை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா வரவேற்றுள்ளார்.
8 Aug 2019 6:43 PM IST
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.