நீங்கள் தேடியது "Pregnant Woman"
26 Dec 2018 1:33 PM IST
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.
26 Dec 2018 12:48 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
26 Dec 2018 12:37 PM IST
கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி
விருதுநகர் அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 6:46 PM IST
23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதி - 8 மாதங்களுக்கு பிறகு மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி
23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதியில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று, முதல் மலை ஏற்றப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
15 Nov 2018 5:24 PM IST
கர்ப்பிணி பெண், ஆம்புலன்சில் சென்ற போது குழந்தை பிறந்தது
திருப்பூரில் பனியன் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது.
19 Sept 2018 12:45 AM IST
கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு - மூச்சுத் திணறலால் உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Aug 2018 11:48 AM IST
12 கி.மீ கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்ற சம்பவம் : சாலை வசதி இல்லாததால் நடந்த அவலம்
ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காட்டுப்பகுதியில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு சுமந்து சென்றுள்ளனர்.
23 Jun 2018 7:04 PM IST
ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பெற்ற பெண்
தாய்-சேய்கள் நலமுடன் இருப்பதாக தகவல்
22 Jun 2018 6:48 PM IST
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு - தமிழக அரசு விளக்கம்
அரசு பெண் ஊழியர்களுக்கு, முதல் பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
19 Jun 2018 12:38 PM IST
பெண்ணை எட்டி உதைத்த கட்சி தலைவர்
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள கெளராராம் என்ற கிராமத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பிரமுகர் இமாடி கோபி , ஒரு பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.