நீங்கள் தேடியது "pooja"
18 Oct 2018 4:18 PM IST
"சபரிமலையில் பழைய நடைமுறையே தொடர வேண்டும்" - தலைமை தந்திரி
சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜிவரரூ, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பாரம்பரிய பழக்க வழக்கத்தை கணக்கில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்
18 Oct 2018 4:05 PM IST
"சபரிமலை பக்தர்களின் உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை" - மோகன் பகவத்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் நீண்ட நெடிய ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
18 Oct 2018 3:58 PM IST
"சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சிறப்பம்சம் உள்ளது" - முதலமைச்சர் பினராயி விஜயன்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு, அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் இணைந்து கண்டிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Oct 2018 3:52 PM IST
கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் : ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பயணிகள்
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருவதால், கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.
18 Oct 2018 2:22 PM IST
ஐய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - 1000 குழந்தைகள் முன்பதிவு செய்துள்ளனர்
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை, மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.
18 Oct 2018 12:45 PM IST
விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
விஜயதசமி நாளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
18 Oct 2018 12:34 PM IST
தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் : மக்கள் அவதி
ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்களையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.
17 Oct 2018 9:47 AM IST
சபரிமலை விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - வைகோ
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார் .
17 Oct 2018 8:05 AM IST
பரபரப்பான சூழலில் இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பின்னர் சபரிமலை கோயில் நடை இன்று முதல் முறையாக திறக்கப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
16 Oct 2018 12:34 PM IST
"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவோம்" - பினராயி விஜயன்
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றப்போவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
15 Oct 2018 4:34 PM IST
சபரிமலை விவகாரம் : தலைமை செயலகம் நோக்கி கேரளாவில் பாஜக பேரணி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அம்மாநில பாஜக ஈடுபட்டுள்ளது.
13 Oct 2018 4:24 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பிரம்மாண்டமான பேரணி
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புக்கு தெரிவித்து ஊட்டி ஏ.டி.சி காந்தி மைதானத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பேரணியாக சென்றனர்.