நீங்கள் தேடியது "Pon Radhakrishnan"

அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
18 July 2019 6:44 PM IST

அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதில், 4 பேர் உயிரிழந்தனர்.

அத்திவரதர் உற்சவம் : போலி அனுமதி அட்டையை காண்பிக்க முயன்ற நபர் கைது
17 July 2019 3:00 PM IST

அத்திவரதர் உற்சவம் : போலி அனுமதி அட்டையை காண்பிக்க முயன்ற நபர் கைது

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் விஐபி வரிசையில் போலி அனுமதி அட்டையை காண்பிக்க முயன்ற நபரை கையும் களவுமாக மாவட்ட ஆட்சியர் பிடித்தார்.

கவிஞராக மாறிய பொன்.ராதாகிருஷ்ணன்... அத்திவரதர் புகழை சொல்லும் பாடல்
17 July 2019 1:55 PM IST

கவிஞராக மாறிய பொன்.ராதாகிருஷ்ணன்... அத்திவரதர் புகழை சொல்லும் பாடல்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அத்தி வரதர் பற்றி பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

ரஜினி அரசியல்: காங்கிரஸ் vs பா.ஜ.க.
16 July 2019 11:55 AM IST

ரஜினி அரசியல்: காங்கிரஸ் vs பா.ஜ.க.

நடிகர் ரஜினியின் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என கே.எஸ். அழகிரி தெரிவித்த நிலையில், யார் அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சர்டிபிகேட் கொடுக்க கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
7 July 2019 11:04 AM IST

"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
2 July 2019 3:06 PM IST

முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்
30 Jun 2019 11:03 PM IST

நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் நாட்டில் இருந்து ஐ.ஐ.டி.க்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நீட் தேர்வைப் போலவே, ஐ.ஐ.டி. க்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம் - அமித்ஷா
29 Jun 2019 7:17 AM IST

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
27 Jun 2019 9:42 AM IST

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
26 Jun 2019 6:51 PM IST

ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? என்றும், தமிழகம், கேரளாவில் இப்படித் தான் வெற்றி பெறப்பட்டதா? என்றும், காங்கிரஸ் மீது பிரதமர் மோடி, குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
25 Jun 2019 1:59 PM IST

கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்

கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.