நீங்கள் தேடியது "Pon Radhakrishnan"

வரதராஜ பெருமாள் கோயில் - உற்சவர் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பு
15 Aug 2019 8:24 PM IST

வரதராஜ பெருமாள் கோயில் - உற்சவர் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பு

அத்திவரதர் உற்சவம் நடந்து வரும் நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத கருடசேவை நடைபெற்றது.

அத்திவரதர் உற்சவத்தின் 46-வது நாள் - சிறப்பு தரிசனம் 2 மணியுடன் நிறைவு
15 Aug 2019 3:57 PM IST

அத்திவரதர் உற்சவத்தின் 46-வது நாள் - சிறப்பு தரிசனம் 2 மணியுடன் நிறைவு

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் மற்றும் நன்கொடையாளர் சிறப்பு தரிசனம் இன்று பகல் 2 மணியுடன் நிறைவடைந்தது.

அத்திவரதர் வாழ்நாளில் ஒரு முறைமுறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு - தமிழக காவல்துறை வெளியிட்ட வீடியோ
14 Aug 2019 3:23 PM IST

அத்திவரதர் வாழ்நாளில் ஒரு முறைமுறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு - தமிழக காவல்துறை வெளியிட்ட வீடியோ

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த காவல்துறையின் செயல்பாடுகள் முன்னேற்பாடுகளை பேசும் குறும்படத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அத்திவரதரை  தரிசிக்க  நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது - பொன்னையா
12 Aug 2019 4:47 PM IST

அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது - பொன்னையா

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்
8 Aug 2019 6:43 PM IST

தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்

தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அத்திகிரி புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்
7 Aug 2019 3:29 PM IST

'அத்திகிரி' புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்

காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.4 கோடி - தி.மு.க. எம்.பி. கனிமொழி
5 Aug 2019 5:25 AM IST

சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.4 கோடி - தி.மு.க. எம்.பி. கனிமொழி

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
3 Aug 2019 10:38 PM IST

(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : ஜெயலலிதாவையும் மிஞ்சினார் எடப்பாடி... சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

அத்திவரதர் உற்சவம் - தெலங்கானா ஆளுநர் தரிசனம்
27 July 2019 4:58 AM IST

அத்திவரதர் உற்சவம் - தெலங்கானா ஆளுநர் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த 25 நாட்களாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி
24 July 2019 3:25 PM IST

காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி

காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மஞ்சள் நிறப் பட்டாடையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்
24 July 2019 8:32 AM IST

மஞ்சள் நிறப் பட்டாடையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 24ஆம் நாளான இன்று, மஞ்சள் நிறப் பட்டு ஆடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.

பக்தர்களுக்கு உரிய வசதி செய்யப்படும் - எடப்பாடி பழனிச்சாமி
24 July 2019 12:26 AM IST

பக்தர்களுக்கு உரிய வசதி செய்யப்படும் - எடப்பாடி பழனிச்சாமி

பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.