நீங்கள் தேடியது "Political Parties"
4 July 2018 7:41 PM IST
ஒரு நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பிரத்யேக பேட்டி
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
4 July 2018 2:25 PM IST
நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் வருமா..? - சுப்ரமணியன் சுவாமி பதில்
தமிழக சட்டமன்றத்திற்கு 2019-இல் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறதா?
3 July 2018 4:33 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - தேசிய சட்ட ஆணையம் ஜூலை 7, 8-ல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - தேசிய சட்டம் ஆணையம் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் டெல்லியில் ஆலோசனை
28 Jun 2018 4:50 PM IST
அமைதி நிலவக்கூடாது என சில அரசியல் கட்சிகள் நினைப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாட்டில் அமைதி நிலவக்கூடாது என சில அரசியல் கட்சிகள் நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
23 Jun 2018 8:23 PM IST
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்
நடிகர்கள் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
10 Jun 2018 10:47 AM IST
மறைமுகமாக ரஜினியை விமர்சித்த இளங்கோவன்
இனி அடுத்த திரைப்படம் வெளியாகும் போதுதான் அவர் பேசுவார் - இளங்கோவன்
10 Jun 2018 8:41 AM IST
"குமாரசாமியுடன் கமல் சந்திப்பு - மாபெரும் தவறு" - தமிழருவி மணியன்
"கமல், அறியாமல் செய்த மாபெரும் பிழை" - தமிழருவி மணியன்
6 Jun 2018 3:47 PM IST
அரசு அறிவித்த நிதியை ஏற்க மாட்டோம் - பிரதீபாவின் சகோதரர்
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவோம் - பிரதீபாவின் சகோதரர்
6 Jun 2018 3:02 PM IST
மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்
நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
4 Jun 2018 9:27 AM IST
" சட்டசபையில் அதிமுகவிற்கு பெரும்பான்மை உள்ளது " " எந்த நேரத்திலும் நிரூபிக்க தயார் "- அமைச்சர் காமராஜ்
"சட்டசபையில் அதிமுகவிற்கு பெரும்பான்மை உள்ளது" - அமைச்சர் காமராஜ்
4 Jun 2018 8:23 AM IST
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்கும் முடிவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : "தி.மு.க. முடிவு வரவேற்கத்தக்கது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து
10 April 2018 12:19 PM IST
#ChepaukStadium :ரசிகர்கள் கருப்பு சட்டை அணிய தடையில்லை"
சேப்பாக்கம் மைதானத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு..ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு..கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரலாறு காணாத கெடுபிடி...