நீங்கள் தேடியது "Police Complaint"
29 July 2018 10:47 AM IST
போலீஸாரிடம் தகராறு...போதை தெளிந்ததும் மன்னிப்பு கேட்ட இளைஞர்
கோவையில், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போக்குவரத்து போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன் பின்னர் போதை தெளிந்ததும், அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
26 July 2018 9:00 AM IST
ஊழல் முறைகேடு புகார் - விசு கண்டனம்...
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அறக்கட்டளையை ஒப்படைக்க தயார் என இயக்குனர் விசு தெரிவித்துள்ளார்.
23 July 2018 1:57 PM IST
மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறுவர் காப்பகத்தில், நீண்ட நாட்களாக சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.
22 July 2018 5:26 PM IST
காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, காப்பக வார்டன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 July 2018 1:23 PM IST
குடித்து விட்டு ஆட்டோவை நடு ரோட்டில் நிறுத்திய ஓட்டுநர்...
ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் குளச்சல் காவல் நிலையம் அருகே ஆட்டோவை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு அதன் உள்ளே தூங்கியுள்ளார்.
14 July 2018 10:05 PM IST
உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் ஓடிய திருடன்
சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வெளியிட்ட தரமணி போலீசார்
6 July 2018 9:38 PM IST
ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியரை அடித்து உதைத்த துணை நடிகை
செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறி, கல்லூரி பேராசிரியரை அடித்து உதைத்த துணை நடிகை - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
2 July 2018 8:48 AM IST
சட்டமன்ற கூட்டத்தொடரில் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை - ஸ்டாலின்
சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 7:48 PM IST
ரத்த வெள்ளத்தில் புகார் அளிக்க வந்த நபர் - காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்த வெள்ளத்தில் புகார் அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2018 7:25 PM IST
குதிரையின் கழுத்தை அறுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னையில் முன்விரோதம் காரணமாக குதிரையின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்
27 Jun 2018 6:05 PM IST
போலீசார் முன் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த விவசாயி, போலீசார் தம்மை அவமானப்படுத்தியதாக பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார்.
27 Jun 2018 5:28 PM IST
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை காவல்துறை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.