நீங்கள் தேடியது "Police Commissioner"
24 July 2019 5:23 PM IST
பேருந்து ஓட்டுநர்களும் புகார் அளிக்கலாம் - துணை ஆணையர் சுகுணாசிங்
பேருந்தில் மாணவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து ஓட்டுநர்கள் புகார் அளிக்கலாம் என திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணாசிங் தெரிவித்தார்.
23 July 2019 1:02 AM IST
"தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்" - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்
"வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்கள் குறித்த எச்சரிக்கை அவசியம்"
6 July 2019 3:11 AM IST
காவலர்களும் அனைத்து சட்டங்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
காவலர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல ஹெல்மெட் அணிவது முதல் அனைத்து சட்டங்களையும் காவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 10:32 AM IST
கட்டாய ஹெல்மெட் குறித்த வழக்கு விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் காவல்ஆணையருக்கு உத்தரவு
ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2019 6:50 PM IST
சமூக வலை தளத்தில் மார்ஃபிங் புகைப்படம் - பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் ஆணையரிடம் புகார்
சமூக வலை தளத்தில், தவறான புகைப்படத்தை பதிவிட்டதால், நெய்வேலியில் இளம் பெண் மற்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நீங்குவதற்குள், சென்னையில் மீண்டும் இது போன்ற புகார் எழுந்துள்ளது.
25 Jun 2019 2:15 AM IST
விதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்
தமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.
21 Jun 2019 5:07 AM IST
சாலையில் கிடந்த பணம் - காவல் ஆணையரிடம் ஒப்படைத்த முதியவர்
கோவை அருகே சாலையில் கிடந்த கை பர்சை முதிவயர் ஒருவர் காவல் ஆணையரிடம் வழங்கினார்.
29 March 2019 10:34 AM IST
"டீசல் செலவுக்கு கவனித்து செல்லுங்கள்"- போக்குவரத்து துணை ஆய்வாளர்
"வாகனத்தை வழிமறித்து வசூல்வேட்டை"
23 Feb 2019 12:05 AM IST
சென்னையில் 2 லட்சத்து 30 ஆயிரம் சி.சி.டி.வி. கேமிராக்கள் : மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்
சென்னையில் கண்காணிப்பு கேமிராவால் குற்றங்கள் குறைந்துள்ளன என்று மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2 Jan 2019 4:44 PM IST
வீடு வாங்கி தர பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் : தீ குளிக்க முயற்சி
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
13 Dec 2018 9:50 AM IST
சென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
சென்னையில் காவல்துறையினர் சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை மாநகரம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
1 Dec 2018 4:17 PM IST
சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் செயலி அறிமுகம்
சென்னை அண்ணா மேம்பாலம், கதீட்ரல் சாலை உள்ளிட்ட சில இடங்களில் பொருத்தப்பட்ட 446 கேமிராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.