நீங்கள் தேடியது "PM MOdi"
10 July 2019 7:56 AM IST
"மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதமாக இல்லை" - ஆ.ராசா பேச்சு
மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதத்தில் இல்லை என, திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
7 July 2019 11:04 AM IST
"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
6 July 2019 1:43 PM IST
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏசி சண்முகம் அறிவிப்பு...
வேலூர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
5 July 2019 5:50 PM IST
"மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில் : எங்கிருந்து வருகிறது ? , எப்படி செலவாகிறது ?"
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில், ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவிடப்படுகிறது .
5 July 2019 4:22 PM IST
"தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன" - சிவராமன்
"கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை"
3 July 2019 7:18 PM IST
சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ
தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
3 July 2019 1:25 PM IST
சார்பு தொழில்துறையினருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு - திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
சார்பு தொழில்துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.
3 July 2019 12:53 AM IST
சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டம் : பியூஷ் கோயலிடம் தமிழச்சி எம்.பி. கோரிக்கை
சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.
2 July 2019 3:06 PM IST
முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 July 2019 7:37 PM IST
நாடாளுமன்றத்தில் வைகோவின் பங்கு..
மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பை திமுக வழங்கியிருக்கும் நிலையில் வைகோவுக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 July 2019 3:25 PM IST
புதிய கல்வி கொள்கை : சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு - மங்கத்ராம் சர்மா
புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளதாக மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
1 July 2019 4:46 AM IST
மும்மொழி கொள்கையில் மத்திய அரசு பிடிவாதம் - ப. சிதம்பரம்
பாஜக ஆட்சி அமைத்து 30 நாட்களில் இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை என பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.