நீங்கள் தேடியது "Plumber"

சமூக நீதி அமைச்சக அலுவலகத்தில் திடீர் தீ : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்?
7 March 2019 4:21 AM IST

சமூக நீதி அமைச்சக அலுவலகத்தில் திடீர் தீ : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்?

டெல்லியில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கோடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு : மனோஜ், சயானுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து
7 March 2019 4:17 AM IST

கோடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு : மனோஜ், சயானுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து

உத்தரவை எதிர்த்து இருவரும் மனு தாக்கல். தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

யாரையும் குற்றவாளி என ஆணையம் கூறமுடியாது - ஆணைய விசாரணைக்கு எதிரான வழக்கு 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
7 March 2019 4:12 AM IST

"யாரையும் குற்றவாளி என ஆணையம் கூறமுடியாது" - ஆணைய விசாரணைக்கு எதிரான வழக்கு 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.

கோவில்களில் கடை அமைக்க தடை - அரசுக்கு எதிராக வழக்கு
7 March 2019 4:06 AM IST

கோவில்களில் கடை அமைக்க தடை - அரசுக்கு எதிராக வழக்கு

விசாரணையை மார்ச் 28-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அம்மா சமுதாய வானொலி சேவை : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
7 March 2019 3:59 AM IST

அம்மா சமுதாய வானொலி சேவை : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்

உதயமானது புகளூர் வருவாய் வட்டம் : முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
7 March 2019 2:04 AM IST

உதயமானது புகளூர் வருவாய் வட்டம் : முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேம்பாட்டிற்காக புதிய வருவாய் வட்டம் உருவாக்குவதல், கட்டடம் கட்டுதல், மேலாண்மை துறை அலுவலர்களுக்கு ​குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் - தேர்வுத் துறையின் உத்தரவால் ஆசியர்கள் இடையே பரபரப்பு
7 March 2019 1:59 AM IST

"அறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" - தேர்வுத் துறையின் உத்தரவால் ஆசியர்கள் இடையே பரபரப்பு

பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு பள்ளி மாணவர் உள்பட 3 மாணவர்கள் இதுவரை பிடிபட்டுள்ளனர்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் : தேர்வு எழுதிய 8.16 லட்சம் மாணவர்கள்
7 March 2019 1:54 AM IST

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் : தேர்வு எழுதிய 8.16 லட்சம் மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதினொராம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

மக்களவை தேர்தலில் போட்டியிட 10 தொகுதிகள் கேட்டுள்ளோம் - முன்னாள் பிரதமர் தேவகவுடா தகவல்
7 March 2019 1:49 AM IST

"மக்களவை தேர்தலில் போட்டியிட 10 தொகுதிகள் கேட்டுள்ளோம்" - முன்னாள் பிரதமர் தேவகவுடா தகவல்

டெல்லியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார்.

செயற்கை கைகள் பொருத்தப்பட்ட இளைஞர் : அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஆசி பெற்றார் - திருமணத்துக்கு வருமாறு நேரில் அழைப்பு
7 March 2019 1:44 AM IST

செயற்கை கைகள் பொருத்தப்பட்ட இளைஞர் : அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஆசி பெற்றார் - திருமணத்துக்கு வருமாறு நேரில் அழைப்பு

திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் மின்கம்பியில் கைவைத்து 2 கைகளையும் இழந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவருக்கு 2 செயற்கை கைகள் பொருத்தப்பட்டது.

மேலும் பலர் அ.தி.மு.கவுக்கு வருவார்கள் - அ.ம.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தாமோதரன்
7 March 2019 1:39 AM IST

"மேலும் பலர் அ.தி.மு.கவுக்கு வருவார்கள்" - அ.ம.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தாமோதரன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தார்.

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் : சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர் சேட் நியமனம்
7 March 2019 1:30 AM IST

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் : சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர் சேட் நியமனம்

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.