நீங்கள் தேடியது "Plumber"

ஆரம்ப கல்விக்கு புதிய செயலி - கூகுள் அறிமுகம்
7 March 2019 6:11 AM IST

ஆரம்ப கல்விக்கு புதிய செயலி - கூகுள் அறிமுகம்

கிராமப்புறங்களில் கற்றல் திறன் உயரும் என நம்பிக்கை

தேசப்பற்று குறித்து மோடி பாடம் நடத்த வேண்டாம் - ராகுல்காந்தி
7 March 2019 6:07 AM IST

"தேசப்பற்று குறித்து மோடி பாடம் நடத்த வேண்டாம்" - ராகுல்காந்தி

ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு : தமிழக ஏரி-ஆற்றுப்பாசன  விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
7 March 2019 5:59 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு : தமிழக ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில உயர்நிலை குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

பிரதமர் மோடி அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு
7 March 2019 5:54 AM IST

பிரதமர் மோடி அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழ் மொழி குறித்தும், தமிழர்கள் நலன் குறித்தும் பிரதமர் மோடி, வெளியிட்ட அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ : கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
7 March 2019 5:51 AM IST

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ : கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை தொடர்ந்து அதிரடி

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் : மார்ச்-9,10ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் - திமுக
7 March 2019 5:47 AM IST

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் : மார்ச்-9,10ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் - திமுக

21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் வரும் 9ஆம் தேதியும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் வரும் 10ஆம் தேதியும், நேர்காணல் நடத்தப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது.

தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாது - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
7 March 2019 4:45 AM IST

"தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாது" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

தமிழின் பெருமைகளை தமிழர்கள் உணரவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு தமிழை சிறப்பாக எடுத்துச் செல்ல இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

களைகட்டிய காளைவிடும் விழா : 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
7 March 2019 4:37 AM IST

களைகட்டிய காளைவிடும் விழா : 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

வேலூரின் விரிஞ்சிபுரத்தில் காளைவிடும் விழா நடைபெற்றது.

களைகட்டிய மயான கொள்ளை திருவிழா - காளி உள்ளிட்ட அம்மன் வேடமணிந்து பக்தர்கள் உற்சாகம்
7 March 2019 4:34 AM IST

களைகட்டிய மயான கொள்ளை திருவிழா - காளி உள்ளிட்ட அம்மன் வேடமணிந்து பக்தர்கள் உற்சாகம்

சேலத்தில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில், காளியம்மன் வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை உண்டு, ஆக்ரோஷ நடனத்துடன் பக்தியை வெளிப்படுத்தினர்.

குங்குமம், நாமம் வைத்திருப்பவர்களை கண்டால் பயம் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்தால் சர்ச்சை
7 March 2019 4:26 AM IST

"குங்குமம், நாமம் வைத்திருப்பவர்களை கண்டால் பயம்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்தால் சர்ச்சை

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார்.