நீங்கள் தேடியது "Plastic"
22 Dec 2018 5:45 PM IST
பிளாஸ்டிக்கை எரிபொருளாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு
பிரான்ஸில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
16 Dec 2018 8:59 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் தடை வரவேற்கத்தக்கது- கிரண்பேடி
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
15 Dec 2018 3:45 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை
10 Dec 2018 5:11 PM IST
'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' பிரசார வாகனம் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தமிழக அரசு சார்பில் 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 Dec 2018 5:07 PM IST
பள்ளிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு : கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தல்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பிளாஸ்டிக் ஒழிப்பு அவசியம் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
10 Dec 2018 3:03 AM IST
பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்
பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்
8 Dec 2018 11:57 AM IST
கார்த்திகை மாத 5 வது நாள் பிரம்மோற்சவம் : மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார்...
திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று, பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
7 Dec 2018 1:45 PM IST
பிளாஸ்டிக் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விளைநிலத்தில் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டிய லாரியை விவசாயிகள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
1 Dec 2018 6:10 PM IST
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விவகாரம் : லட்டு வழங்க அட்டை பெட்டி பயன்படுத்த முடிவு
திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு லட்டு வழங்க அட்டை பெட்டிகளை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
1 Dec 2018 4:46 PM IST
மாமல்லபுரத்தில் "பிளாஸ்டிக் தடை"...
மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
31 Oct 2018 6:30 PM IST
திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை
திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2018 7:47 PM IST
சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - மாவட்ட ஆட்சியர் ரோகினி
சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறினார்.