நீங்கள் தேடியது "Plastic"
3 Jan 2019 12:19 PM IST
பிளாஸ்டிக் தடை எதிரொலி : காகிதப் பைகளில் கட்டித் தரப்படும் மணப்பாறை முறுக்குகள்
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் வணிகர்கள் பலரும் மாற்று பொருட்களுக்கு மாறி உள்ளனர்.
3 Jan 2019 12:15 PM IST
புதுக்கோட்டை கடைகளில் 2 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த பல்வேறு கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2019 12:08 PM IST
ராமேஸ்வர உணவகங்கள், கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
ராமேஸ்வரத்தில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள் இதர கடைகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
3 Jan 2019 11:51 AM IST
பொன்னேரியில் தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம் : வருவாய் அதிகாரிகள் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் வருவாய் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
2 Jan 2019 12:45 AM IST
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது?
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது என்பதை விவரிக்கிறது, இந்த சிறப்பு பார்வை
1 Jan 2019 2:59 PM IST
பனை ஓலைப்பெட்டி, வாழை இலையில் மாமிசம் விநியோகம்
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கறிக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பனை ஓலைப்பெட்டி, வாழை இலைகளில் கட்டி மாமிசம் விநியோகம் செய்யப்படுகிறது.
1 Jan 2019 2:52 PM IST
தென் கொரியாவில் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை : இன்று முதல் புதிய சட்டம் அமல்
தென் கொரியாவில் இன்று முதல் சூப்பர் மார்க்கெட் கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2019 2:28 PM IST
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலிலும் பிளாஸ்டிக் தடை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
31 Dec 2018 9:02 PM IST
கோவில்களுக்கு பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து சுற்றறிக்கை
கோயில்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை, பின்பற்றுவது குறித்து உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
27 Dec 2018 2:18 PM IST
பிளாஸ்டிக் பொருளுக்கு தடை- அமைச்சர் கருப்பணன் விளக்கம்
பிளாஸ்டிக் பொருளுக்கு தடை- அமைச்சர் கருப்பணன் விளக்கம்
23 Dec 2018 11:47 AM IST
உப்பில் கலந்திருக்கிறது பிளாஸ்டிக் நுண்துகள் - மும்பை ஐ.ஐ.டி. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
2018ம் ஆண்டில் வெளியான அதிர்ச்சியான ஆய்வு முடிவு ஒன்றை, விவரிக்கிறது இந்த தொகுப்பு