நீங்கள் தேடியது "Plastic Ban"
20 Jun 2019 7:18 AM IST
எடப்பாடி வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்...
சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதன்கிழமை வாரச்சந்தையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
17 Jun 2019 2:33 PM IST
பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
12 May 2019 2:14 AM IST
வீசப்படும் குப்பைகள்...வனவிலங்குகளுக்கு தொல்லையாகும் கழிவுப் பொருட்கள்...
தமிழக சுற்றுலாத் தலங்களின் இன்றைய நிலைமை குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
4 May 2019 12:32 AM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைப்பு
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
9 March 2019 10:21 AM IST
பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் - தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள சூர்யா
தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
13 Feb 2019 5:10 PM IST
பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
8 Feb 2019 11:50 PM IST
பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து எறிந்த வியாபாரி...
சேலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Feb 2019 12:55 AM IST
தமிழகத்தில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு - அமைச்சர் கருப்பணன்
சில இடங்களில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வந்து உள்ளதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்
31 Jan 2019 1:51 AM IST
8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு, இத்தாலியின் கின்னஸ் சாதனை முறியடிப்பு
விருதுநகரில் 8 மணி நேரத்தில் 2 லட்சம் பாலீத்தீன் பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது.
29 Jan 2019 1:16 AM IST
பிளாஸ்டிக் கலந்த உணவுகளை உண்ணும் யானைகள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேதனை
முதுமலை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கலந்த உணவுகளை யானைகள் உண்கின்றன என்று ராசிபுரத்தில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வேதனை தெரிவித்தார்.
20 Jan 2019 2:03 PM IST
சானிட்டரி நாப்கின்கள் உடல் நலத்திற்கு ஏற்றதா?
சானிட்டரி நாப்கின்கள், உடல் நலத்திற்கு ஏற்றதா? சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானதா என்பது குறித்து, விவரிக்கிறது இந்த தொகுப்பு...
18 Jan 2019 3:07 PM IST
பிளாஸ்டிக் தடை எதிரொலி : வாழை இலைக்கு மீண்டும் கூடியது மவுசு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, வாழை இலைக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது.