நீங்கள் தேடியது "Peter Alphonse"
24 May 2019 7:57 AM IST
தமிழகத்தில் 37 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 38 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
24 May 2019 7:50 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி...
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
24 May 2019 7:42 AM IST
மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து...
மீண்டும் பிரதமராகும் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 May 2019 7:37 AM IST
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.
22 May 2019 5:26 PM IST
தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜை
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
22 May 2019 4:54 PM IST
"ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராவது உறுதி" - ரோஜா நம்பிக்கை
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராவது உறுதி என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
19 May 2019 1:49 PM IST
பீகார் முதலமைச்சர் நிதிஷ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் வாக்களிப்பு
பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
19 May 2019 1:44 PM IST
"பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்" - யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.
19 May 2019 1:40 PM IST
7-ம் கட்ட வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
19 May 2019 1:36 PM IST
"நாட்டு மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்" - பிரதமர் மோடி
கேதார்நாத்தில் தியானத்தை முடித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 2013 ஆம் ஆண்டு இயற்கை பேரழிவுக்கு பிறகு கேதர்நாத்துக்கும், தமக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
19 May 2019 1:32 PM IST
பனிபடர்ந்த மலையில் மோடி நடை பயணம்
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி கேதார்நாத் கோயில் அருகே உள்ள குகையில் தியானம் செய்தார்.
19 May 2019 7:30 AM IST
"அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம்" - பசவராஜ்
அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பசவராஜ் அதிரடியாக கூறியுள்ளார்.