நீங்கள் தேடியது "Parliment"

அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 70-ஆம் ஆண்டு நிறைவு விழா: குடியரசு தலைவர், பிரதமர் உரையாற்றுகின்றனர்
7 Nov 2019 1:55 PM IST

அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 70-ஆம் ஆண்டு நிறைவு விழா: குடியரசு தலைவர், பிரதமர் உரையாற்றுகின்றனர்

அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 70 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி வரும் 26 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சேர்ந்து விட்டதா? - அமெரிக்காவில் இருந்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர்
4 Dec 2018 10:38 AM IST

"புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சேர்ந்து விட்டதா?" - அமெரிக்காவில் இருந்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சென்று சேர்ந்து விட்டதா? என அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் :பென்ட்டகனில் சிறப்பான வரவேற்பு...
4 Dec 2018 7:21 AM IST

நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் :பென்ட்டகனில் சிறப்பான வரவேற்பு...

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

காஷ்மீர் சட்டசபை திடீர் கலைப்பு : ஆளுநர் சத்யபால் மாலிக் நடவடிக்கை
22 Nov 2018 8:36 AM IST

காஷ்மீர் சட்டசபை திடீர் கலைப்பு : ஆளுநர் சத்யபால் மாலிக் நடவடிக்கை

காஷ்மீர் சட்டப்பேரவையை கலைத்து, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

 முந்தைய காங்கிரஸ் அரசுக்கு வறுமையை ஒழிப்பதில் அக்கறை இல்லை - பிரதமர் நரேந்திரமோடி
19 Oct 2018 9:47 PM IST

" முந்தைய காங்கிரஸ் அரசுக்கு வறுமையை ஒழிப்பதில் அக்கறை இல்லை" - பிரதமர் நரேந்திரமோடி

வறுமையை ஒழிப்பதில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கு அக்கறை கிடையாது என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதிய தலைமைச் செயலக வழக்கு : அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - உயர்நீதிமன்றம்
1 Oct 2018 2:20 PM IST

புதிய தலைமைச் செயலக வழக்கு : அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - உயர்நீதிமன்றம்

இன்று புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

இளையோர் நாடாளுமன்றம் - எம்.பி.க்கள் போல் செயல்பட்ட மாணவர்கள்
25 Sept 2018 5:05 PM IST

இளையோர் நாடாளுமன்றம் - எம்.பி.க்கள் போல் செயல்பட்ட மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்றம் முன் சோனியாகாந்தி போராட்டம் : ரபெல் விமான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு
10 Aug 2018 9:46 PM IST

நாடாளுமன்றம் முன் சோனியாகாந்தி போராட்டம் : ரபெல் விமான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு

நாடாளுமன்றம் முன் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 மத்திய அரசுக்கு எதிராக காங். பிரசாரம்  - ராகுல்காந்தி அறிவிப்பு
4 Aug 2018 10:07 PM IST

" மத்திய அரசுக்கு எதிராக காங். பிரசாரம் " - ராகுல்காந்தி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், புதிய வியூகம் வகுப்பது குறித்து முடிவு எடுக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தலைநகர் டெல்லியில், அக்கட்சியின் செயற்குழு கூடியது.

நீட் தேர்வால் தகுதியற்ற டாக்டர்களை உருவாக்குகிறோம் - மக்களவையில் டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு
2 Aug 2018 9:12 PM IST

"நீட் தேர்வால் தகுதியற்ற டாக்டர்களை உருவாக்குகிறோம்" - மக்களவையில் டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு

நீட்தேர்வு எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த அடிப்படையே தகர்ந்து போய் விட்டதாக பாமக உறுப்பினர் டாக்டர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.

அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் - மத்திய அமைச்சர் -காங். எம்.பி வாக்குவாதம்
31 July 2018 7:36 PM IST

அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் - மத்திய அமைச்சர் -காங். எம்.பி வாக்குவாதம்

நாடாளுமன்றம் முன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோருக்கு இடையே திடீரென வார்த்தைப்போர் ஏற்பட்டது