நீங்கள் தேடியது "Parliment election"
24 March 2019 2:35 PM IST
திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பு
பூண்டி கலைவாணன் வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
24 March 2019 1:46 PM IST
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம் : குடிபோதையில் இடையூறு செய்தவர் வெளியேற்றம்
திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமாரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது
23 March 2019 11:40 AM IST
40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - நயினார் நாகேந்திரன் உறுதி
நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்
23 March 2019 11:33 AM IST
அரசின் அனைத்து கோப்புகள் குறித்து நீதி விசாரணை - தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பெரியசாமி பேச்சு
அரசின் அனைத்து கோப்புகளையும் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்
23 March 2019 11:28 AM IST
திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக கூட்டணி தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார்.
23 March 2019 11:16 AM IST
மோடி ஆட்சியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இல்லை - மோடி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்
கோதாவரி காவிரி நதிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
23 March 2019 10:58 AM IST
மகனுக்கு துணையாக இருந்து மக்களுக்கு நன்மை செய்வேன் - முன்னாள் சபாநாயகர் பாண்டியன்
வாழ்நாள் முடியும் தருவாயில் மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் பாண்டியன் உருக்கமாக பேசினார்
23 March 2019 10:52 AM IST
பா.ஜ.க அரசை தோற்கடித்து ராகுல் தலைமையில் ஆட்சி - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் உறுதி
நவாஸ் கனி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சம்பத் ஆகியோரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது
22 March 2019 2:21 PM IST
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - தயாநிதி மாறன்
கருணாநிதி போல கூட்டணியை அமைத்து உள்ளார் ஸ்டாலின்
22 March 2019 1:25 PM IST
மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்
மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 March 2019 10:56 AM IST
முன்வைப்புத் தொகையில் ரூ.500 குறைந்தது : ஏமாற்றத்துடன் திரும்பிய சுயேட்சை வேட்பாளர்
முன்வைப்புத் தொகையில் 500 ரூபாய் குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் திரும்பிச் சென்றார்
22 March 2019 10:52 AM IST
ரூ.2 லட்சம் மதிப்புள்ள சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் - உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை
விழுப்புரம் அருகே, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.