நீங்கள் தேடியது "Parliment election"

ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதா ? -  பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
30 April 2019 4:43 PM IST

ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதா ? - பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோருக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி ஆலோசனை
30 April 2019 4:39 PM IST

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நடிகை ஹேமாமாலினி வாக்களிப்பு
29 April 2019 4:44 PM IST

நடிகை ஹேமாமாலினி வாக்களிப்பு

மும்பை வில்லேபார்லோ பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தேர்தல் தினத்தன்று கூலியுடன் விடுமுறை என அறிவிப்பு -  கூலி வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார்
29 April 2019 4:12 PM IST

தேர்தல் தினத்தன்று கூலியுடன் விடுமுறை என அறிவிப்பு - கூலி வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார்

தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று 100 நாள் திட்டப்பணியின் கீழ் பணி புரியும் விவசாயிகளுக்கு கூலியுடன் விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

பிரியங்காவுடன் செல்லச் சண்டையிட்ட ராகுல்
28 April 2019 11:22 AM IST

பிரியங்காவுடன் செல்லச் சண்டையிட்ட ராகுல்

உத்தரபிரதேசத்தில் பிரியங்காவுடன், ராகுல்காந்தி செல்லச் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம்
28 April 2019 10:51 AM IST

வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம்

மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை -  காங்கிரஸ் அறிவிப்பு
25 April 2019 3:24 PM IST

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்
17 April 2019 6:36 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்
17 April 2019 5:16 PM IST

வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தென்சென்னை நாடளுமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு உதவிட மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு - பொது மக்கள் மத்தியில் வரவேற்பு
17 April 2019 5:12 PM IST

வாக்காளர்களுக்கு உதவிட மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு - பொது மக்கள் மத்தியில் வரவேற்பு

கோவை அரசினர் கலைக்கல்லூரியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

சிறுமியின் முகம் துடைத்து ப்ரியங்கா ஆறுதல்
14 April 2019 6:09 PM IST

சிறுமியின் முகம் துடைத்து ப்ரியங்கா ஆறுதல்

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட ப்ரியங்கா காந்தியை, சிறுமி ஒருவர் ஆரத்தழுவி அழும் காட்சி வைரலாகி உள்ளது.

நாடு முழுவதும் ரூ.2464.2 கோடிபணம், பொருட்கள் பறிமுதல்...
13 April 2019 3:57 AM IST

நாடு முழுவதும் ரூ.2464.2 கோடிபணம், பொருட்கள் பறிமுதல்...

தமிழகத்தில் ரூ.475.95 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்.