நீங்கள் தேடியது "Parliamentary Election"
11 Dec 2018 8:25 PM IST
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.
28 Nov 2018 5:12 PM IST
"இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கஜா புயலால் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
28 Nov 2018 4:57 AM IST
"நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்" - ஹெச். ராஜா
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தான் சரியாக இருக்கும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 12:08 PM IST
மெகா கூட்டணிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது - ஹேமாமாலினி உறுதி
எவ்வளவு பேர் இணைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது அவர்களால் மோடியை தொடக் கூட முடியாது - ஹேமாமாலினி
20 Nov 2018 6:08 PM IST
2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப்போவது இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
19 Nov 2018 4:28 PM IST
"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்" - ஓ.பி.ராவத்
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
29 Oct 2018 4:35 PM IST
"நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தலாம்" - ஹெச்.ராஜா
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிக்கான இடைத் தேர்தலையும் நடத்தினால் பண விநியோகம் குறையும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்தார்.
22 Oct 2018 5:06 PM IST
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2018 3:43 PM IST
நாடாளுமன்ற தேர்தல் : பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்திக்கொண்டு சர்சைக்குரிய பதிவுகளை தடுக்கும் வகையில் வல்லுனர் அமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
26 Sept 2018 5:45 PM IST
"தமிழகத்தில் குற்றப்பின்ணனி உள்ளவர்கள் அதிகமாக இல்லை" - தம்பிதுரை
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் குறைகளை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டறிந்தார்.
11 Aug 2018 8:06 AM IST
ஆகஸ்ட் 18-ல் பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் வரும் 18ஆம் தேதி பதவியேற்கிறார்.
11 Jun 2018 4:42 PM IST
பசுமை வழிச்சாலை திட்டத்தை திமுக வரவேற்கிறது, ஆனால் மக்களிடம் குறைகளை கேட்க வேண்டும் - ஸ்டாலின்
பசுமை வழிச்சாலை திட்டத்தை திமுக வரவேற்கிறது, ஆனால் மக்களிடம் குறைகளை கேட்க வேண்டும் - ஸ்டாலின்