நீங்கள் தேடியது "Palamedu"
15 Jan 2019 4:13 PM IST
(15-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்
(15-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்
14 Jan 2019 11:55 AM IST
நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணி தொடங்கியது.
14 Jan 2019 11:49 AM IST
கோயம்பேடு சந்தையில் களைகட்டிய வியாபாரம்...
நாளை பொங்கல் பண்டியை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டு சந்தையில், பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
14 Jan 2019 9:15 AM IST
ஜல்லிக்கட்டுக்கு சுறுசுறுப்புடன் தயாராகிவரும் காளைகள்...
ரத்தமும் சதையுமாக தமிழரின் பாரம்பரியத்தை தட்டியெழுப்பும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக சுறுசுறுப்புடன் காளைகள் தயாராகி வருகின்றன.
13 Jan 2019 6:09 PM IST
"மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கட்டாயம்" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்
"மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கட்டாயம்" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்
13 Jan 2019 12:36 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்
வரும் 15ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
13 Jan 2019 12:32 PM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்பதிவு தொடங்கியது.
11 Jan 2019 4:21 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி உள்பட 16 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
11 Jan 2019 4:09 PM IST
வரும் 20ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
10 Jan 2019 3:32 PM IST
ஆணையர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் - நீதிமன்றம்
ஆணையர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் - நீதிமன்றம்
9 Jan 2019 7:43 AM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனுமதியில் நீடிக்கும் சர்ச்சை
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விழாக்குழு தலைவர் கண்ணன் என்பவர் மனுதாக்கல் செய்தார்.
7 Jan 2019 3:19 PM IST
ஜல்லிக்கட்டின் போது வீரர்கள் உயிரிழந்தால் நிவாரணம் வழங்குவது யார்...? - சென்னை உயர் நீதிமன்றம்
ஜல்லிக் கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்குவது யார்? என்பது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.