நீங்கள் தேடியது "paddy"
30 July 2018 4:13 PM IST
உணவு தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலை போதாது - தினத்தந்தி கள ஆய்வில் தகவல்...
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகளிடம் 'தினத்தந்தி' நடத்திய கருத்துக் கணிப்பில், உணவு தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலை போதாது என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
24 July 2018 8:25 PM IST
விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி நன்கொடை - நடிகர் சூர்யா அறிவிப்பு
விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாயை நடிகர் சூர்யா, நன்கொடையாக வழங்கி உள்ளார்.
24 July 2018 3:31 PM IST
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் மென்பொறியாளர்
விருத்தாச்சலம் அருகே மென்பொறியாளர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
8 July 2018 11:58 AM IST
திருச்சி: விவசாயத்தில் புதுமையை உருவாக்கிய விவசாயி
அதிக மகசூல் தரும் வகையில் திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் கேப்சூல் வடிவிலான விதை நெல்லை உருவாக்கி உள்ளார்.
6 July 2018 5:05 PM IST
நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 310 ரூபாயாக உயர்த்த வேண்டும் - ஸ்டாலின்
4 வருடங்களாக விவசாயிகள் நலன் குறித்தும், பிரச்சினை குறித்தும் கவலை கொள்ளாத மத்திய அரசு, தற்போது கபட நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார்.
5 July 2018 12:52 PM IST
நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல் - வாசன்
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்
5 July 2018 8:39 AM IST
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை - வேளாண் விஞ்ஞானி
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
23 Jun 2018 9:36 AM IST
நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்...துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
நெல் சாகுபடியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்