நீங்கள் தேடியது "Pa. Ranjith"

பொருளாதாரத்தை மேம்படுத்த இயலாமல் திணறும் அரசு - பா.ஜ.க அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்
8 Oct 2019 3:03 AM IST

"பொருளாதாரத்தை மேம்படுத்த இயலாமல் திணறும் அரசு" - பா.ஜ.க அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்

நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம் : குடும்பத்தினருக்கு சக்தி சிதம்பரம், வையாபுரி ஆறுதல்
8 Oct 2019 3:01 AM IST

மாரடைப்பால் நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம் : குடும்பத்தினருக்கு சக்தி சிதம்பரம், வையாபுரி ஆறுதல்

குமுளி அருகே 'பேய்மாமா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகன் : சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ
8 Oct 2019 2:57 AM IST

குடிபோதையில் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகன் : சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

அதிகமாக மது குடித்துவிட்டு, சாக்கடைக்குள் கிடந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 7 பேருக்கு சிகிச்சை
8 Oct 2019 2:55 AM IST

டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 7 பேருக்கு சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பல்கலைக்கழகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்
8 Oct 2019 2:51 AM IST

மத்திய பல்கலைக்கழகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் முன்பு திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு
8 Oct 2019 2:49 AM IST

ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

பட்டப்பகலில், சுவர் ஏறிக் குதித்து திருட முயற்சி : கொள்ளையனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
8 Oct 2019 2:47 AM IST

பட்டப்பகலில், சுவர் ஏறிக் குதித்து திருட முயற்சி : கொள்ளையனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், பட்டப்பகலில், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து திருட முயன்ற கொள்ளையனை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் : எட்டாம் நாள் இரவு மலையப்பசாமி வீதியுலா
8 Oct 2019 2:43 AM IST

திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் : எட்டாம் நாள் இரவு மலையப்பசாமி வீதியுலா

திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவு மலையப்பசுவாமி பாயும் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி? - நாசர், விஷால் பதிலளிக்க பதிவுத்துறை நோட்டீஸ்
8 Oct 2019 2:33 AM IST

"நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி?" - நாசர், விஷால் பதிலளிக்க பதிவுத்துறை நோட்டீஸ்

நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பாக 30 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அதன் தலைவர் நாசர், உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது.

காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசை தவிர்க்க வேண்டும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேண்டுகோள்
8 Oct 2019 2:24 AM IST

"காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசை தவிர்க்க வேண்டும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேண்டுகோள்

காற்றின் தரத்தை மேம்படுத்த தீபாவளிக்கு பசுமை பட்டாசு பயன்படுத்த வேண்டும் என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி : துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
8 Oct 2019 2:21 AM IST

விக்கிரவாண்டி : துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி துணை ராணுவ படையினர் முக்கிய சாலைகள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கீழடியில் அருங்காட்சியம் உருவாக்குங்கள் : மத்திய - மாநில அரசுகளுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
8 Oct 2019 2:19 AM IST

"கீழடியில் அருங்காட்சியம் உருவாக்குங்கள்" : மத்திய - மாநில அரசுகளுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, விரைந்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.