நீங்கள் தேடியது "oxygen"
13 May 2021 7:58 AM IST
கொரோனா மையத்தில் ஆக்சிஜன் கசிவு.. ஆக்சிஜன் முழுவதும் வெளியேறியதால் பதட்டம்
ஆந்திர மாநிலம் விஜயவாடா மருத்துவமனையில், ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பதட்டம் அடைந்தனர்.
13 May 2021 7:51 AM IST
100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் - இந்திய ரயில்வே தகவல்
100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 6,260 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
13 May 2021 7:35 AM IST
ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆலோசனை... பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்
பிரதமர் மோடி, மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டறிந்தார்.
11 May 2021 8:49 AM IST
பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம்
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.
9 May 2021 4:51 PM IST
நாட்டின் தற்போதைய தேவை ஆக்ஸிஜன்.. புதிய பிரதமர் இல்லம் அல்ல - ராகுல்காந்தி
தற்போதைய கொரோனா பரவல் சூழலில் நாட்டுக்கு பிரதமருக்கு புதிய இல்லம் தேவையில்லை எனவும், ஆக்சிஜன் தான் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
9 May 2021 8:34 AM IST
ஆக்சிஜன் செறிவூட்டிகள் செயல்படுவது எப்படி? யார், எப்போது பயன்படுத்த வேண்டும்?
கொரோனா 2-வது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு உலக நாடுகள் அனுப்பி வைக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் செயல்படுவது எப்படி...?
4 May 2021 12:00 PM IST
ஆக்சிஜன் வழங்கிய மாவட்ட நிர்வாகம்.. அரசு உதவியால் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை
சேலத்தில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு இல்லாததால் 20 நோயாளிகள் அவதிப்படுவதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனே ஆக்சிஜன் வழங்கியது.
1 May 2021 9:50 AM IST
ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி.. இந்திய கடற்படை உதவிக்கரம்
ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக சமுத்ரா சேது திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது
30 April 2021 8:44 AM IST
1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் உள்ளது - வேதாந்தா நிறுவனம் வீடியோ மூலம் தகவல்
1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் உள்ளது - வேதாந்தா நிறுவனம் வீடியோ மூலம் தகவல்
24 April 2021 12:35 PM IST
ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கியவர் கைது
டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 April 2021 3:16 PM IST
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியது... 7 டேங்கர்களில் 15 டன் திரவ ஆக்சிஜன்
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியது... 7 டேங்கர்களில் 15 டன் திரவ ஆக்சிஜன்
23 April 2021 12:31 PM IST
ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு
ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு