நீங்கள் தேடியது "OPanneerselvam Press Meet About Housing Department"

வீட்டு வசதி துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி - உலக வங்கி ஒப்புதல் - துணை முதலமைச்சர், பன்னீர்செல்வம்
19 Nov 2019 1:18 AM IST

"வீட்டு வசதி துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி - உலக வங்கி ஒப்புதல்" - துணை முதலமைச்சர், பன்னீர்செல்வம்

தமிழக வீட்டுவசதி துறைக்கு முதல் தவணையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.