நீங்கள் தேடியது "Online Class"
4 Nov 2022 10:01 AM IST
#BREAKING || "மீண்டும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் வகுப்புகள்"
#BREAKING || "மீண்டும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் வகுப்புகள்"
12 Jan 2022 3:30 PM IST
10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்?
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 Aug 2021 11:56 AM IST
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன..
14 July 2021 11:08 AM IST
சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு - காடுகளுக்குள் மாணவர்களின் ஆபத்தான பயணம்
ஆன்லைன் வகுப்பிற்காக யானைகள், சிறுத்தை நடமாட்டமுள்ள காட்டுபகுதியில் மாணவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு தொலை தொடர்பு வசதியே ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Jun 2021 8:14 AM IST
தலைமுடியை பிய்த்து சாப்பிட்ட மாணவி - "ஆன்லைன் கல்வியால் மன உளைச்சல்"
விழுப்புரத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ அளவிலான முடிகளால் ஆன கட்டி அகற்றப்பட்டுள்ளது.
8 Jun 2021 9:01 AM IST
ஆன்லைன் வகுப்புகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளோடு தொடக்கம்
புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன், தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின.
21 Aug 2020 10:13 AM IST
ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்
ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்பு, வீட்டுப்பாடம் மற்றும் பாடத் திட்டத்தை குறைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
27 July 2020 7:30 PM IST
ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு - திங்கள் கிழமைக்கு தள்ளிவைப்பு
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 July 2020 6:31 PM IST
அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்
அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
15 July 2020 7:38 PM IST
"3 நாளில் அட்டவணை -ஆசிரியர்களுக்கு பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும் சந்தேங்களை கேட்கவும் மாணவர்களுக்காக 3 நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
7 July 2020 9:21 AM IST
ஆன்லைன் வழி கல்வி திட்டம் இந்தியாவிற்கு உகந்த திட்டமா?
பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்ற விவகாரத்தில் தமிழக அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்பட உயர்கல்வித்துறை சார்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..
6 Jun 2020 4:16 PM IST
ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.