நீங்கள் தேடியது "Onion"
7 Dec 2019 1:04 PM IST
புதுச்சேரியில் வெங்காய மூட்டையை திருடியவருக்கு அடிஉதை
வெங்காய மூட்டையை திருடியவரை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Dec 2019 8:07 AM IST
ஒரு கிலோ வெங்காயம் ரூ. 180 க்கு விற்பனை - பெண்கள் கவலை
வெங்காயம் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
6 Dec 2019 8:00 AM IST
"எனக்கு வெங்காயவிலை பற்றி எப்படி தெரியும்" - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்
நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3 Dec 2019 4:48 PM IST
"வெங்காயம் விலை உயர்வு - நூதன ஆர்ப்பாட்டம்"
வெங்காய அணிகலன் அணிந்து வந்து ஆர்ப்பாட்டம்
26 Nov 2019 12:24 PM IST
"வெங்காய இறக்குமதியை விரைவு படுத்த வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இறக்குமதியை விரைவுப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
22 Nov 2019 10:08 AM IST
வெங்காயம் குவிண்டால் ரூ. 6,300 முதல் ரூ.7000ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வெங்காயம் குவிண்டால், 7 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 Nov 2019 8:13 AM IST
வெங்காயம் பதுக்கினால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில், அதை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
26 Sept 2019 2:05 PM IST
வெங்காய விலை குறைந்தது : கிலோ ஒன்று ரூ.45-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, வெங்காய விலை குறைந்தது.
16 Jun 2019 11:35 AM IST
கடும் வறட்சி : விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் விற்பனை
நாமக்கல் அருகே கடும் வறட்சி காரணமாக விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை உணவுக்காக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
29 Dec 2018 1:56 PM IST
விலை சரியும் வெங்காயம் : ஏற்றுமதிக்கு 10% ஊக்கத் தொகை
வெங்காய ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
13 Dec 2018 4:05 PM IST
வெங்காயத்துக்கு விலை இல்லாததால் சாலையில் வீசிய விவசாயிகள்
மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விற்பனை விலை, வெகுவாக குறைந்துள்ளது.
17 Oct 2018 8:55 PM IST
60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..