நீங்கள் தேடியது "on"
29 Nov 2018 5:55 PM IST
லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தொடக்கம் : அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தொடங்கியதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
29 Nov 2018 5:49 PM IST
நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : கொள்ளையன் கைது - நகைகள் பறிமுதல்
சென்னை திருவொற்றியூர் நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
29 Nov 2018 4:31 PM IST
ஜெர்மனியில் முகாமிட்டுள்ள அஜித்...
குட்டி விமான வடிவமைப்பு தொடர்பாக, நடிகர் அஜித், ஜெர்மனியில் முகாமிட்டுள்ளார்.
29 Nov 2018 3:29 PM IST
பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் உருவானது எப்படி? - இஸ்ரோ வெளியிட்டுள்ள வீடியோ...
பி.எஸ்.எல்.வி சி 43 ராக்கெட் உருவாக்கப்பட்டது எப்படி என்பது குறித்த வீடியோ ஒன்றை, இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
29 Nov 2018 3:09 PM IST
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து...
பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 2:11 PM IST
2-வது முறையாக இரு சக்கர வாகனம் திருட்டு : சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியீடு...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் 2-வது முறையாக திருடப்பட்டுள்ளது.
27 Nov 2018 4:59 PM IST
கட்சிப்பணியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி... முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினர்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சி பணியின் போது, உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிதியுதவி வழங்கினர்.
27 Nov 2018 4:31 PM IST
மேகதாது அணையில் முதல்கட்ட ஆய்வுக்கு அனுமதி - வாசன் கண்டனம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Nov 2018 4:11 PM IST
போக்குவரத்து நெரிசல் புகார் எதிரொலி.. காஞ்சி நகரில் ஆட்சியர் திடீர் ஆய்வு ..
போக்குவரத்து நெரிசல் குறித்து காஞ்சி நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அனுமதியின்றி செயல்பட்ட இரு சக்கர வாகன நிறுத்தும் இடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
27 Nov 2018 4:04 PM IST
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்... உதவிக்கரம் நீட்டிய கடலோர காவல்படை..
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
27 Nov 2018 3:48 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம் - முதலமைச்சர் பழனிசாமியிடம் ஆய்வறிக்கை தாக்கல்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்.
27 Nov 2018 3:11 PM IST
பஞ்சாலை ஊழியர்கள் தற்கொலை போராட்டம் : நிலுவைத் தொகை, போனஸ் வழங்க கோரிக்கை
சம்பள நிலுவைத் தொகை, போனஸ் வழங்க வலியுறுத்தி பஞ்சாலை தொழிலாளர்கள் 10 பேர் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.