நீங்கள் தேடியது "on"
1 Dec 2018 4:53 PM IST
புயலால் அழிந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி...
புதுக்கோட்டையில் கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்த நிலையில், தற்போது மரக்கன்றுகளை நடும் பணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
1 Dec 2018 4:33 PM IST
அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்
திருச்சுழி தொகுதியில், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Dec 2018 4:28 PM IST
நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் நிவாரண நிதி...
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கஜா புயல் நிவாரணம் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது.
30 Nov 2018 9:17 PM IST
மேகதாது விவகாரம்: டிச. 6 - ல் ஆலோசனை - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
மேகதாது விவகாரத்தில், நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருகிற 6 ம் தேதி கூடி, முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 6:55 PM IST
கஜா புயல்: அயராது உழைத்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
நாகையில், கஜா புயல் பாதித்த இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
30 Nov 2018 6:13 PM IST
ரஜினி, கமலின் அரசியல் வருகை - ஷங்கர் கருத்து
நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவனித்துக் கொண்டிருப்பதாக, இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 6:09 PM IST
பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவாகாடு கிராமத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.
30 Nov 2018 5:31 PM IST
மேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்
திருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 4:47 PM IST
ரயில் மோதி ஆண் காட்டு யானை உயிரிழப்பு...
கோவை அருகே கேரள வனப்பகுதியில் ரயில் மோதி ஆண் காட்டு யானை உயிரிழந்தது.
30 Nov 2018 4:42 PM IST
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார்.
29 Nov 2018 9:50 PM IST
(29/11/2018) ஆயுத எழுத்து | மேகதாது : தேவை கண்டன ஆர்ப்பாட்டமா...? நீதிமன்ற போராட்டமா...?
(29/11/2018) ஆயுத எழுத்து | மேகதாது : தேவை கண்டன ஆர்ப்பாட்டமா...? நீதிமன்ற போராட்டமா...? - சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // நாராயணன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக // அறிவழகன், கர்நாடக ஜனதா தளம்
29 Nov 2018 6:38 PM IST
தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கேரளாவில் கைது
அசாம் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேரை கேரள போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.