நீங்கள் தேடியது "on"

மக்காசோளத்தில் படை புழு தாக்குதல் : நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்
7 Dec 2018 12:26 PM IST

மக்காசோளத்தில் படை புழு தாக்குதல் : நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளம் படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்...
7 Dec 2018 12:19 PM IST

பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்...

சென்னை வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்...
7 Dec 2018 10:04 AM IST

டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்...

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.

ஸ்ரீரங்கம் கோவில் கோபுர விமானம், நகைகள் மாயமான வழக்கு : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை அளிக்க உத்தரவு
7 Dec 2018 7:48 AM IST

ஸ்ரீரங்கம் கோவில் கோபுர விமானம், நகைகள் மாயமான வழக்கு : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை அளிக்க உத்தரவு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுர விமானம், மற்றும் நகைகள் மாயமானது குறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடங்கியது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்...
6 Dec 2018 5:21 PM IST

தொடங்கியது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்
6 Dec 2018 4:55 PM IST

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளை தி.மு.க.தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...
6 Dec 2018 4:47 PM IST

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்காக, 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நாளை, சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் : மேகதாது அணை குறித்து விவாதம்
5 Dec 2018 10:46 AM IST

நாளை, சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் : மேகதாது அணை குறித்து விவாதம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், நாளை கூட உள்ளது. ஆளுநர் உத்தரவின்படி, சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி
5 Dec 2018 10:32 AM IST

ஜெயலலிதாவின் படத்திற்கு முதலமைச்சர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி: பரிசு வழங்கி, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு
1 Dec 2018 7:38 PM IST

சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி: பரிசு வழங்கி, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு

சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி, நடைபெற்றது.

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு...
1 Dec 2018 5:18 PM IST

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு...

கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

50 ஆண்டு திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதானா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
1 Dec 2018 5:07 PM IST

50 ஆண்டு திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதானா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, புயல் பாதித்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன எனவும், 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சிகளின் சாதனை இதுதானா என்றும் கேள்வி எழுப்பினார்.