நீங்கள் தேடியது "NORTHEAST MONSOON"
1 Nov 2018 2:40 AM IST
"வடகிழக்கு பருவமழை : இன்று துவங்கும்"
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Oct 2018 11:32 AM IST
5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
இன்னும் 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
21 Oct 2018 2:51 PM IST
வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
17 Oct 2018 8:24 PM IST
பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்
14 Oct 2018 10:18 PM IST
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று ஆய்வு செய்தார்.
9 Oct 2018 12:34 PM IST
கனமழை காரணமாக நிரம்பி வழியும் கண்மாய் : 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
மதுரை மாவட்டம் செல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி, வெள்ளநீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.
9 Oct 2018 7:07 AM IST
தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்...
அரபிக்கடலில் உருவாகி உள்ள "லூபான்" புயல் ஓமன் நோக்கி செல்கிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்...
8 Oct 2018 6:00 PM IST
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
7 Oct 2018 1:53 PM IST
"2 நாட்களில் மிதமான மழை பெய்யும்" - வானிலை மைய இயக்குனர் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
7 Oct 2018 1:02 PM IST
தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் வேதனை
தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
7 Oct 2018 9:29 AM IST
இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள்...
இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
7 Oct 2018 9:13 AM IST
புயல் குறித்த தகவல் தெரியாமல் சென்ற மீனவர்கள் : எச்சரிக்கை விடுத்து கரை திரும்ப அறிவுறுத்தல்
புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரியாமல் லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தமிழக மற்றும் கேரள மீனவர்கள் சென்றுள்ளனர்.