நீங்கள் தேடியது "Nirmala Sitharaman"

(01/02/2020) ஆயுத எழுத்து - பட்ஜெட் 2020 : புத்துயிர் பெறுமா பொருளாதாரம்?
1 Feb 2020 10:18 PM IST

(01/02/2020) ஆயுத எழுத்து - பட்ஜெட் 2020 : புத்துயிர் பெறுமா பொருளாதாரம்?

(01/02/2020) ஆயுத எழுத்து - பட்ஜெட் 2020 : புத்துயிர் பெறுமா பொருளாதாரம்? சிறப்பு விருந்தினர்களாக : நடராஜன் , சி.பி.எம் எம்.பி //சோம வள்ளியப்பன் , பொருளாதார நிபுணர் // ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர் // ஜி.சேகர் , பொருளாதார நிபுணர்

வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை - பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து
1 Feb 2020 6:44 PM IST

"வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை "- பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வேளாண்துறை வளர்ச்சிக்காக 16 அம்ச திட்டம் - ஆத்திசூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்
1 Feb 2020 4:28 PM IST

"வேளாண்துறை வளர்ச்சிக்காக 16 அம்ச திட்டம்" - ஆத்திசூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்

"பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி வரியை சுட்டிக்காட்டி விவசாயத்தின் பெருமையை விளக்கிய நிர்மலா சீதாராமன், வேளாண் துறையின் வளர்சிக்காக 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

பட்ஜெட் 2020 :  உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
1 Feb 2020 4:21 PM IST

பட்ஜெட் 2020 : உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு

உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஐந்தாவது  பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது - நிர்மலா சீதாராமன்
1 Feb 2020 4:10 PM IST

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது - நிர்மலா சீதாராமன்

கடந்த 6 ஆண்டுகளில், நாட்டின் மொத்த கடன் மூன்றரை சதவீதம் குறைந்துள்ளதாகவும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை - நிர்மலா சீதாராமன்
19 Jan 2020 2:00 PM IST

"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் பயம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
29 Dec 2019 9:35 AM IST

"வங்கிகள் பயம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டரில் குஷ்புவை ப்ளாக் செய்த நிர்மலா சீதாராமன்
26 Dec 2019 7:40 AM IST

டுவிட்டரில் குஷ்புவை 'ப்ளாக்' செய்த நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் நட்பு பட்டியலில் இருந்து தன்னை நீக்கியுள்ளதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

(13/12/2019) ஆயுத எழுத்து -  பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?
13 Dec 2019 10:23 PM IST

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...? - மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க

வெங்காயம் குறித்து, நிர்மலா சீதாராமன் பேச்சு: பொறுப்புணர்ச்சி தேவை - திருநாவுக்கரசர் யோசனை
6 Dec 2019 7:54 AM IST

வெங்காயம் குறித்து, நிர்மலா சீதாராமன் பேச்சு: "பொறுப்புணர்ச்சி தேவை" - திருநாவுக்கரசர் யோசனை

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார் .

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்
4 Dec 2019 2:45 PM IST

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தகவல் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
4 Dec 2019 7:24 AM IST

"முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.