நீங்கள் தேடியது "Nirmala Sitharaman"
17 Oct 2020 9:05 AM IST
"நாட்டில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள ரூ.15,000 கோடி செலவில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கொரோனா தொற்றை தொடர்ந்து சுகாதார கட்டமைப்புகளை 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு மேம்படுத்தி உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2 Oct 2020 5:31 PM IST
புறநகர் ரயிலில் அரசு ஊழியர்களுக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு
அக்டோபர் 5-ஆம் தேதி முதல், அத்தியாவசிய சேவைத்துறையை சார்ந்த மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
23 Sept 2020 12:21 PM IST
வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா - மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரவு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.. இம்மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
19 Sept 2020 2:53 PM IST
நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.
12 Sept 2020 7:47 PM IST
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 Sept 2020 3:05 PM IST
இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தவணை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11 Aug 2020 7:45 PM IST
பயணிகள், புறநகர் ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு
பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
18 Jun 2020 6:19 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
12 Jun 2020 5:59 PM IST
டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
1 Jun 2020 10:08 PM IST
(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் ?
சிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க
27 May 2020 10:37 PM IST
புதிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களுடன் ஆலோசனை - கட்டமைப்பு திட்டங்களை தொடர நிதியமைச்சர் வேண்டுகோள்
புதிய வளர்ச்சி வங்கியின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
21 May 2020 8:18 AM IST
புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்:மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது - மத்திய நிதியமைச்சர்
புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்