நீங்கள் தேடியது "New Year Celebration"
1 Jan 2020 4:10 AM IST
திருப்பதி : பக்தர்கள் அனைவருக்கும் ஒரு இலவச லட்டு - ஜன.6 முதல் அமலுக்கு வருகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 Jan 2020 4:06 AM IST
புதுச்சேரி : வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்
புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது.
1 Jan 2020 4:02 AM IST
தைவான் : வானளாவிய உயர கட்டடத்தில் வாணவேடிக்கை
தைவானின் மிக உயரமான தைபே கோபுரத்தில் இருந்து கண்கவர் வண்ணங்களோடு, நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை, அனைவரையும் கவர்ந்தது.
1 Jan 2020 3:59 AM IST
வடகொரியா : கலைநிகழ்ச்சிகளோடு களை கட்டிய புத்தாண்டு
வடகொரியாவில், கண்கவர் கலை நிகழச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர்.
1 Jan 2020 3:57 AM IST
ஹாங்காங் : ஒளி வெள்ளத்தில் பிறந்த புத்தாண்டு
சீனாவின் ஹாங்காங் நகரில், மக்களின் அரவாரத்திற்கு இடையே, ஒளி வெள்ளத்தில் புத்தாண்டு பிறந்தது.
1 Jan 2020 3:54 AM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து
சீன மக்களுக்கு, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் , புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2020 3:51 AM IST
மதுரை : புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டிய பாரம்பரிய நடனங்கள்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
1 Jan 2020 3:48 AM IST
கோவளம் : இளைஞர்கள் நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னையை அடுத்த கோவளத்தில் புத்தாண்டை மகிழ்ச்சி உற்சாகமாக வரவேற்றனர்.
1 Jan 2020 3:43 AM IST
மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மெரினா கடற்கரை
2020ஆம் ஆண்டு புத்தாண்டை சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடினர்.
1 Jan 2020 2:56 AM IST
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுடன் கேக் வெட்டிய காவல்துறை ஆணையர்
2020ஆம் ஆண்டு புத்தாண்டை சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடினர்.
1 Jan 2020 2:52 AM IST
மதுரையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் : களை கட்டிய பாரம்பரிய நடனங்கள்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
1 Jan 2020 2:46 AM IST
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்த தி.நகர்
ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை தியாகராய நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.