நீங்கள் தேடியது "neet exam"
26 Feb 2020 1:59 AM IST
"2018-19 ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு"
கடந்த 2018 -19 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு செய்து, ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படித்து வருவதாக, சிபிசிஐடி புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
27 Jan 2020 4:32 PM IST
"நீட் தேர்வு கட்டாயம்" - உச்ச நீதிமன்றம் உறுதி
மருத்துவ படிப்புக்கு நீட் கட்டாயம் என்ற முடிவில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
25 Jan 2020 1:03 AM IST
"நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது" - அமைச்சர் செங்கோட்டையன்
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் கொண்டுவருவதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், நிதி வேண்டி, நிதி செயலரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
24 Jan 2020 7:39 AM IST
"நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவம் படிக்க தடை போடுகிறார்கள்" - கி.வீரமணி
"நீட் தேர்வு என்ற சூழ்ச்சி பொறி கண்ணிவெடிகளை அகற்றுவோம்"
24 Jan 2020 7:30 AM IST
"நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைகிறதா..?"
மருத்துவப் படிப்பின் மீதான மோகம் குறைகிறதா?
21 Jan 2020 9:49 AM IST
"நுழைவு தேர்வை எதிர்த்தவர், ஜெயலலிதா" - கி. வீரமணி, திராவிடர் கழக தலைவர்
ரஜினியிடம் ஆதரவு கோரும் கமல்...
15 Jan 2020 1:19 AM IST
"நீட் தேர்வு - இந்தியா முழுவதும் 15,93,452 பேர் விண்ணப்பம்" - தேசிய தேர்வு முகமை தகவல்
இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்காக 15,93,452 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
12 Jan 2020 7:54 AM IST
அரசு பள்ளிகளில் காலை உணவா? - வதந்தி என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு
"பொங்கல் விடுமுறை - முதல்வருடன் ஆலோசித்து முடிவு"
7 Jan 2020 3:26 PM IST
நீட் தேர்வு: "வெறும் சீசன் அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர் செங்கோட்டையன்" - தங்கம் தென்னரசு
நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், சீசன் அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார்.
5 Jan 2020 2:14 PM IST
மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை - செங்கோட்டையன்
மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
12 Nov 2019 6:03 PM IST
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2019 6:08 PM IST
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமின் கோரி 4 பேர் தரப்பில் மனுத் தாக்கல் - விசாரணை வரும் 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.