நீங்கள் தேடியது "neet exam"

நீட் தேர்வு : தேவையான ஏற்பாடுகள் செய்ய உத்தரவு
8 Sept 2020 4:04 PM IST

நீட் தேர்வு : தேவையான ஏற்பாடுகள் செய்ய உத்தரவு

வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவர்கள் : உண்மை சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை
7 Sept 2020 3:33 PM IST

நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவர்கள் : "உண்மை சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 மாணவர்கள், தங்களின் உண்மைச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு : பொதுபோக்குவரத்து வசதி குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் - அமைச்சர் செங்கோட்டையன்
29 Aug 2020 2:53 PM IST

நீட் தேர்வு : பொதுபோக்குவரத்து வசதி குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு 10  லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம்  - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கருத்து
27 Aug 2020 6:44 PM IST

நீட் தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கருத்து

நீட் தேர்வு அனுமதி அட்டைகளை சுமார் 16 லட்சம் பேரில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
27 Aug 2020 3:45 PM IST

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
27 Aug 2020 2:56 PM IST

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

செப்டம்பர் 13-ல் திட்டமிட்டபடி  நீட்தேர்வு - ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி தொடங்கியது
26 Aug 2020 7:12 PM IST

செப்டம்பர் 13-ல் திட்டமிட்டபடி நீட்தேர்வு - ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி தொடங்கியது

கொரோனா பரவல் காரணமாக வரும் செப்., 13 ல் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஹால் டிக்கெட் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி- தேர்வு நெருங்கி வரும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சோகம்
20 Aug 2020 12:12 PM IST

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி- தேர்வு நெருங்கி வரும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சோகம்

கோவையில் நீட் தேர்வு தொடர்பான அச்சமும், மனவிரக்தியும் அதிகரித்ததில் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.இ.இ. - நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
17 Aug 2020 2:30 PM IST

ஜே.இ.இ. - நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு :  அக்கறையா? அரசியலா?
15 July 2020 12:13 AM IST

(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு : அக்கறையா? அரசியலா?

சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை // மகேஷ்வரி,அதிமுக // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // சரவணன், திமுக

நீட் நுழைவுத் தேர்வு ​ஜூலை 26- ம் தேதி நடைபெறும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
5 May 2020 3:26 PM IST

"நீட் நுழைவுத் தேர்வு ​ஜூலை 26- ம் தேதி நடைபெறும்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க மென்பொருள் கண்டிபிடிப்பு- சுதா சேஷய்யன், மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர்
2 March 2020 2:17 PM IST

"தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க மென்பொருள் கண்டிபிடிப்பு"- சுதா சேஷய்யன், மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர்

மருத்துவ தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.