நீங்கள் தேடியது "neet exam"
14 Sept 2021 3:52 PM IST
நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்
நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை - த.மா.கா தலைவர் வாசன் இரங்கல்
12 Sept 2021 4:40 PM IST
நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி
நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி
21 Aug 2021 5:57 PM IST
செப்.12ஆம் தேதி நீட் தேர்வு -தேர்வு மையம் விவரம் வெளியீடு
செப்.12ஆம் தேதி நீட் தேர்வு -தேர்வு மையம் விவரம் வெளியீடு
29 Jun 2021 12:37 PM IST
நீட் குழு - பா.ஜ.க. வழக்கு
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
16 Jun 2021 8:08 AM IST
நீட் தேர்வு முறைகேடு வழக்கு - ஜாமீன் கோரி இடைத்தரகர் ரஷீத் மனு
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான இடைத்தரகர் ரஷீத்- இன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
7 Jun 2021 1:25 PM IST
"நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" - அமைச்சர் அன்பில் மகேஷ்
நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தந்தி டிவிக்கு பேட்டி
6 Jun 2021 6:37 PM IST
"நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
நீட் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
17 Oct 2020 2:13 PM IST
நீட் தேர்வு முடிவு - புதிய பட்டியல் வெளியீடு
நீட் தேர்வு முடிவுகளில், ஐந்து மாநில புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
13 Oct 2020 1:25 PM IST
"நீட் தேர்வு முடிவுகளை தடை செய்க";உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு - அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்பு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
18 Sept 2020 3:48 PM IST
நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் - நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Sept 2020 2:36 PM IST
"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
14 Sept 2020 3:48 PM IST
நீட் மரண இழப்பீடு - உயர்நீதிமன்றம் அதிருப்தி
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.