நீங்கள் தேடியது "National"
15 Aug 2018 5:02 PM IST
சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்
ஊட்டியில் அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றினார்.
15 Aug 2018 4:56 PM IST
தேசிய கொடி கிழிந்ததால் பரபரப்பு
ஈரோட்டில் உள்ள வ.உ.சி பூங்காவில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவின் போது தேசிய கொடி கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Aug 2018 1:24 PM IST
சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
72 வது சுதந்திர தின விழா நாளை மறுதினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் மூன்றாவது நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
5 Aug 2018 6:18 PM IST
மத்தியபிரதேச மாநிலத்திலும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம்
தமிழகத்தை போல மத்தியபிரதேச மாநிலத்திலும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படுகிறது.
3 Aug 2018 8:29 AM IST
இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது
இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
2 Aug 2018 12:41 PM IST
3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்
பீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
29 July 2018 1:51 PM IST
சீனா இறக்குமதி - 2 லட்சம் பேர் வேலை இழப்பு
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை சூரிய சக்தி தகடுகளால், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக நாடாளுமன்ற கமிட்டி, அறிக்கை அளித்துள்ளது.
29 July 2018 1:02 PM IST
ஆதார் தகவலை கொண்டு பாதிப்பை ஏற்படுத்துங்கள் - டிராய் தலைவர் பகிரங்க சவால்
சமூகவலைதளத்தில் தனது ஆதார் விவரத்தை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி ஆர்.எஸ். ஷர்மா சவால் விடுத்துள்ளார்.
28 July 2018 7:01 PM IST
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
சில ஷரத்துக்களை திருத்த, தமிழகம் வலியுறுத்தி உள்ளதாக விளக்கம் அளித்தார்.
28 July 2018 12:54 PM IST
பாசக்கார தாயின் 13 ஆண்டு கால போராட்டம் : மகனின் மரணத்திற்கு, நீதி கேட்டு, சட்டப் போராட்டம்
கேரளாவில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 காவலர்களுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
28 July 2018 12:17 PM IST
"பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம்" : 9000 பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்
பிச்சைக்காரர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க, ஹைதராபாத் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
24 July 2018 3:58 PM IST
தாலிபான் தீவிரவாதிகளால் தடை செய்யப்பட்ட விளையாட்டு
தீவிரவாத அமைப்பான தாலிபான்களே தடை செய்யும் அளவிற்கு ஆபத்து நிறைந்த விளையாட்டு ஒன்று ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டாக இருந்து வருகிறது