நீங்கள் தேடியது "National Highway"
18 Nov 2018 11:08 AM IST
கேரள தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று மறியல் போராட்டம்
சபரிமலைக்கு சென்ற பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மறியல் போராட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
16 Nov 2018 4:25 PM IST
திண்டுக்கல்: தொடர் மழை எதிரொலி - தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள மாவூர் அணை நிறைந்து வரத்து வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
21 Oct 2018 7:09 AM IST
சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 மாத குழந்தை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
21 Sept 2018 1:02 AM IST
8 வழிச்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு விளக்கம்
சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால், சென்னை -சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
12 Sept 2018 2:20 AM IST
8 வழி பசுமை சாலை 6 வழியாக மாற்றம்
சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம், திடீரென 6 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.
12 Sept 2018 12:14 AM IST
8 வழி சாலை திட்டம் : தடை விதிக்க நேரிடும் - சென்னை உயர் நீதிமன்றம்
8 வழி சாலை திட்டத்துக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11 Sept 2018 8:51 PM IST
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல்
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
11 Sept 2018 1:33 AM IST
7 சதவீத அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு - கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல்
தமிழகத்தில் 5 புள்ளி 6 லட்சம் ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
4 Sept 2018 11:53 AM IST
8வழி சாலை திட்டம் - உயர் நீதிமன்றம் புதிய முடிவு
2013ம் ஆண்டு சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு வழங்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
25 Aug 2018 6:45 PM IST
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அன்புமணி
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
15 Aug 2018 9:31 AM IST
காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை
தற்கொலை செய்து கொண்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருத்தணி, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 Aug 2018 10:19 PM IST
சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் : 20%-க்கும் குறைவானவர்களே எதிர்ப்பு?
சென்னை, சேலம் இடையிலான 8 வழி பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.