நீங்கள் தேடியது "murder case"
21 March 2020 3:41 PM IST
மதுரையில் போலி டாக்டரை கொலை செய்த 2 பேர் கைது
மதுரையில் போலி டாக்டரை கொலை செய்த 2 பேரை 15 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
9 March 2020 8:10 AM IST
பெண் உள்பட 3 பேர் வெட்டி கொலை - கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
சேலம் செம்மண்திட்டு பகுதியில் பெண் உள்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
3 March 2020 10:01 AM IST
கொலை செய்து கொள்ளையடித்த வழக்கு: நால்வருக்கு ஆயுள், தலா ரூ.30 ஆயிரம் அபராதம்
நாமக்கலில் கண்ணாடிக்கடை உரிமையாளர் கொலை வழக்கில், நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
27 Feb 2020 11:36 PM IST
கொலை வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை - சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு
கொலை வழக்கில் குற்றவாளிகள் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
24 Feb 2020 10:23 AM IST
நண்பனை கொலை செய்த இளைஞர் - தலையுடன் காவல் நிலையத்தில் ஆஜர்
மதுரை அலங்காநல்லூரில் நண்பனை கொலை செய்த இளைஞர், அந்த தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 Feb 2020 11:13 PM IST
குற்ற சரித்திரம் - 17.02.2020 : ஆண் நண்பர்களோடு டிக் டாக்கில் பழக்கம்.... மனைவியைக்கொன்ற கணவன்...
குற்ற சரித்திரம் - 17.02.2020 : ஆண் நண்பர்களோடு டிக் டாக்கில் பழக்கம்.... மனைவியைக்கொன்ற கணவன்...
14 Feb 2020 4:49 AM IST
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறு - பழிவாங்கும் நோக்கில் ஒருவர் அடித்து கொலை
நாகர்கோவிலில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
1 Dec 2019 10:26 PM IST
ராஜிவ் படுகொலை : விடுதலை புலிகளுக்கு 28 ஆண்டுகள் தடை விதித்தது ஏன் ? - சீமான்
ராஜீவ்காந்தியை கொலை செய்யவில்லை என்றால் விடுதலை புலிகள் அமைப்புக்கு 28 ஆண்டுகள் தடை விதிப்பதற்கு காரணம் ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 Nov 2019 2:10 PM IST
மேலவளவு கொலை வழக்கு விவகாரம் : விடுதலையான 13 குற்றவாளிகளுக்கு நோட்டீஸ்
மதுரை மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான 13 பேருக்கும் உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2019 6:12 PM IST
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Nov 2019 9:34 AM IST
முன்விரோதம் காரணமாக பெண் விவசாயி அடித்து கொலை : சடலத்தை சாக்கு பையில் கட்டி வைத்து தப்பியவர் கைது
விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக பெண் விவசாயியை அடித்து கொலை செய்து சாக்குப்பையில் கட்டி வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
7 Nov 2019 4:15 PM IST
கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு : தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.