நீங்கள் தேடியது "Minister Sengottaiyan"
5 Jan 2020 2:14 PM IST
மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை - செங்கோட்டையன்
மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
27 Dec 2019 10:27 AM IST
உள்ளாட்சி தேர்தல் : "கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல் உதவும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2019 5:45 PM IST
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் கருத்தால் மீண்டும் குழப்பம்
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவித்த நிலையில், 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
23 Oct 2019 7:02 PM IST
"பள்ளிகளில் இந்து அமைப்புகள்? - விசாரிக்க உத்தரவு"
பள்ளிக், கல்லூரிகளில், இந்து மாணவர்களை ஒருங்கிணைக்க செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2019 6:51 PM IST
"மத ரீதியான குழு அமைப்பதை தடுக்க அறிக்கை அனுப்பவில்லை" - அமைச்சர் செங்கோட்டையன்
"பள்ளி கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்படவில்லை"
6 Oct 2019 1:30 PM IST
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையைன் உறுதி
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .
19 Sept 2019 7:59 PM IST
திரைகடல் (19/09/2019) - 'காப்பான்' படத்தின் 'ஹே அமீகோ' பாடல் காட்சி
திரைகடல் (19/09/2019) - 'கைதி' வெளியாகும் தேதியை கேட்கும் ரசிகர்கள்
13 Sept 2019 3:09 PM IST
மரங்கள் நட வலியுறுத்தி ஜக்கி வாசுதேவ் பிரசாரம் - அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் வரவேற்பு
மரம் வளர்க்க வலியுறுத்தி, சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஈஷா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ்க்கு, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செங்கோட்டையன் வரவேற்ப அளித்தனர்.
8 Sept 2019 1:33 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி - அமைச்சர் செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நல்லாசிரியர் விருது பெற்ற மன்சூர்அலியை தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
28 Aug 2019 8:27 AM IST
ஆசிரியர்களை வதைக்கும் சர்ப்பிளஸ் விவகாரம் : ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளிக்கு செல்லும் அவலம்
"சர்பிளஸ்" எனப்படும் உபரி ஆசிரியர் என்ற கணக்கீடு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளி என, பந்தாடப்படுவதால், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
23 Aug 2019 1:11 AM IST
டெட் தேர்வில் 98 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தோல்வி - கல்வியாளர் நெடுஞ்செழியன் கருத்து
தற்போது ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
21 Aug 2019 1:20 AM IST
நூலகத்தில் "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்
சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.