நீங்கள் தேடியது "Minister MaSubramanian About Cesarean delivery"
11 July 2021 5:19 PM IST
"விரும்பிய நாளில் சிசேரியனில் குழந்தை" : தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பது இயற்கைக்கு முரணானது எனவும், அதனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.