நீங்கள் தேடியது "milk"
20 Jan 2020 10:19 AM IST
தனியார் பால் விலை உயர்வு அமல் - விலை உயர்வுக்கு பால் முகவர்கள் கண்டனம்
தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
24 Nov 2019 8:30 AM IST
பாலில் நச்சுத்தன்மை : "தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை தேவை" - முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Nov 2019 1:15 AM IST
"தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை" - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்
22 Nov 2019 2:44 PM IST
பால் மாதிரிகளில் அதிக நச்சுத்தன்மை : அப்லாடாக்சின் எம்1 என்றால் என்ன?
தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில், 'அப்லாடாக்சின் எம்-1' என்ற ரசாயனம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
25 July 2019 7:54 AM IST
ரூ.25 கொடுத்தால் ஒட்டகப்பாலை ருசி பார்க்கலாம்...
ஒட்டக பால் குடிக்க இனி துபாய் செல்ல தேவையில்லை, இனி 25 ரூபாய் கொடுத்தால் ஒட்டகப்பாலை ருசிப்பார்த்துவிடலாம்...
21 July 2019 9:06 AM IST
முறையாக பராமரிக்கப்படாத ஆண் குழந்தை : பால் வாங்கி கொடுத்த பெண் காவலர்
கோவையில் முறையாக பராமரிக்கப்படாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
14 July 2019 1:10 PM IST
ஒடிசா : சாலையில் ஆறு போல ஓடிய லிட்டர் கணக்கான பால்
ஒடிசாவில் உள்ள பசுதேவ்பூர் பகுதியில், பால் உற்பத்தியாளர்கள் லிட்டர் கணக்கான பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 May 2019 2:06 PM IST
பொறியியல் மாணவர் மீது சுடுபாலை ஊற்றிய விவகாரம் : பா.ம.க. பிரமுகர் கைது
சுடுபாலை ஊற்றி பொறியியல் பட்டதாரியை கொல்ல முயன்ற வழக்கில், பாமக பிரமுகரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
31 Dec 2018 7:50 AM IST
பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் : தடையை மீறுவோருக்கு அபராதம்
தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.
30 Dec 2018 6:05 PM IST
பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற அடைப்பு - வரும் 1ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தவும் முடிவு
வரும் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதோடு உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
28 Dec 2018 5:08 PM IST
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கே.சி கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.