நீங்கள் தேடியது "military"

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க வேண்டும் - ஸ்டாலின்
10 Oct 2018 6:05 PM IST

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க வேண்டும் - ஸ்டாலின்

வீரமரணம் அடைந்த ஜெகன் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவிகளை வழங்க வேண்டும் என ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

ராணுவ திறனை பார்வையிட்ட சீன அதிபர்
30 Sept 2018 11:52 AM IST

ராணுவ திறனை பார்வையிட்ட சீன அதிபர்

போர் யுத்திகளை வலுப்படுத்த அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் காக்காடு ராணுவ ஒத்திகை பயிற்சி நிறைவு
14 Sept 2018 11:59 AM IST

ஆஸ்திரேலியாவில் காக்காடு ராணுவ ஒத்திகை பயிற்சி நிறைவு

வடக்கு ஆஸ்திரேலியா ராணுவ பயிற்சி பகுதியில் நடைபெற்று வந்த காக்காடு போர் ஒத்திகை பயிற்சி நிறைவடைந்துள்ளது.

ராணுவ ஒத்திகையை பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
14 Sept 2018 9:54 AM IST

ராணுவ ஒத்திகையை பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

சொவியத் ஒன்றியத்தின் பிளவிற்கு பிறகு ரஷ்யா நடத்தி வரும் மிக பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகையை அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார்.

முக்கொம்பு அணையை சீரமைக்க ராணுவ உதவி : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை
5 Sept 2018 9:11 PM IST

முக்கொம்பு அணையை சீரமைக்க ராணுவ உதவி : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை

முக்கொம்பு அணையை விரைந்து சீரமைக்க, ராணுவப் பொறியாளர்களின் உதவியை, தமிழக அரசு கோரியுள்ள நிலையில், அது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

ஜப்பானில் ராணுவ பயிற்சி - கண்டு ரசித்த மக்கள்
24 Aug 2018 12:31 PM IST

ஜப்பானில் ராணுவ பயிற்சி - கண்டு ரசித்த மக்கள்

ஜப்பான் ராணுவ பயிற்சியில் நவீன துப்பாக்கிகள் மற்றும் டாங்கிகளையும் கண்டு பொதுமக்கள் பிரமித்தனர்.

தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்
2 Aug 2018 9:26 PM IST

தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார் - இம்ரான் முன்னாள் மனைவி அதிரடி
30 July 2018 1:35 PM IST

"இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார்" - இம்ரான் முன்னாள் மனைவி அதிரடி

தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்க முடியாது என அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் கூறியுள்ளார்

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு - 85 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறு
25 July 2018 1:13 PM IST

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு - 85 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறு

பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போரின் போது பயன்படுத்திய பீரங்கி சேலம் வந்த‌து. வியப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்
25 Jun 2018 8:50 AM IST

போரின் போது பயன்படுத்திய பீரங்கி சேலம் வந்த‌து. வியப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

இந்தியா - பாகிஸ்தான் போரில் பயன்படுத்திய ராணுவ பீரங்கி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.

சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு முன், தொலைபேசியில் டிரம்ப் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார் .
16 April 2018 9:14 PM IST

சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு முன், தொலைபேசியில் டிரம்ப் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார் .

சிரியா ஏவுகணை தாக்குதலுக்கு முன் டிரம்ப் பேசினார் - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விளக்கம்