நீங்கள் தேடியது "Mettur Dam"
11 Sept 2019 1:26 PM IST
கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
11 Sept 2019 1:07 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 53,600 கன அடியாக குறைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 53 ஆயிரத்து 600 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
10 Sept 2019 5:31 PM IST
கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
9 Sept 2019 4:59 PM IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 66 ஆயிரம் கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 66 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
8 Sept 2019 12:57 PM IST
மேட்டூர் அணை : பாசனத்துக்கு விநாடிக்கு 65,000 கனஅடி நீர் திறப்பு
மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் திறக்கப்படும் நீர் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
6 Sept 2019 1:58 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
3 Sept 2019 8:50 AM IST
முழு கொள்ளளவை நெருங்கும் வீராணம் ஏரி
மேட்டூர் அணையில் இருந்து கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
2 Sept 2019 11:33 AM IST
மேட்டூரில் நீர்திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 Sept 2019 11:34 AM IST
மேட்டூர் அணை நீர்வரத்து 12,000 கன அடியாக குறைவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக குறைந்துள்ளது.
30 Aug 2019 2:58 PM IST
மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க வலியுறுத்தல் : விவசாயிகள் நூதன போராட்டம்
மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு தலைகீழாக நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Aug 2019 5:31 PM IST
"பால் விலை உயர்வால் லாபமில்லை" - விவசாயிகள்
விவசாயிகளுக்கு ஆகும் பால் உற்பத்தி செலவை கணக்கிட்டு பால்விலை உயர்வை மறு பரிசீலனை செய்து லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2019 4:48 PM IST
பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.