நீங்கள் தேடியது "Mettur Dam"
8 Jun 2021 12:01 PM IST
மேட்டூர் அணையில் நீர்வரத்து உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அணையில் நீர்வரத்து 881 கனஅடியாக உயர்ந்திருக்கிறது.
3 Jun 2021 4:59 PM IST
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
13 Oct 2020 3:30 PM IST
நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
17 Aug 2020 12:48 PM IST
மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு - மலர்கள் தூவி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர்கள்
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
12 Aug 2020 10:19 AM IST
நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு
பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
10 Aug 2020 2:23 PM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு - ஒரே நாளில் 11.8 அடி உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11.8 அடி உயர்ந்துள்ளது.
10 Aug 2020 2:17 PM IST
கடல் போல் எழும்பும் அலைகள் - ரம்மியமாக காட்சியளிக்கும் வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.
1 July 2020 7:21 PM IST
மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.
10 Jun 2020 5:32 PM IST
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
7 Jun 2020 7:38 PM IST
300 நாட்களாக சுமார் 100 அடியாக நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 300 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
18 Jan 2020 12:23 PM IST
மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு - 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 8 ஆயிரமாக குறைந்தது
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
14 Nov 2019 3:12 AM IST
"சரபங்கா திட்டம் - ரூ.565 கோடி ஒதுக்கீடு" - அரசாணை வெளியீடு
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை ஏரி குளங்களில் நிரப்பும் சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.