நீங்கள் தேடியது "medicine"
23 Jan 2019 5:01 AM IST
காய்த்துக் குலுங்கும் அத்திப்பழம் : மருத்துவக் குணம் நிறைந்தது என்பதால் அதிக விற்பனை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சீசன் துவங்கியதை அடுத்து மருத்துவக் குணம் நிறைந்த அத்திப் பழம் காய்த்து குலுங்குகிறது.
27 Dec 2018 7:09 PM IST
ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் இருப்புவைப்பு -மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலையின் ஆய்வில் அம்பலம்
நாமக்கல் அரசு மருத்துவமனையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 2:14 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
26 Dec 2018 1:33 PM IST
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.
26 Dec 2018 12:48 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
26 Dec 2018 12:37 PM IST
கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி
விருதுநகர் அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 7:34 AM IST
துக்கப்பட்டாலோ எலும்பு முறியும் : விநோத நோயால் அவதிப்படும் பள்ளி மாணவி
வீட்டில் முடங்கிக் கிடக்கும் பரிதாபம் - பெற்றோர் வேதனை
20 Nov 2018 11:17 AM IST
"ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் இல்லை" - தமிழக அரசு பதில்
ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
2 Nov 2018 12:27 AM IST
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட விவகாரம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
30 July 2018 6:21 PM IST
நாட்டு மருந்து சாப்பிட்டதால் விகாரமான முகம்
வேலூரில் நாட்டு மருந்து சாப்பிட்டதால் தனது முகம் விகாரமாக மாறியதாக ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
19 July 2018 6:39 PM IST
ஆசிரியர்களின் இடைவிடாத பேச்சால் உயிர் பிழைத்த மாணவன்...
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிர் பிரியும் தருணத்தில் இருந்த மாணவன், ஆசிரியர்களின் பேச்சால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 July 2018 2:57 PM IST
"தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை" - ராதாகிருஷ்ணன்
தணிக்கை குழு அறிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் விளக்கம்