நீங்கள் தேடியது "Medical"

மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை  உயர்வு
26 July 2018 4:01 PM IST

மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு

அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்
25 July 2018 5:35 PM IST

கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ படிப்பில் 306 மற்றும் பி.டெக். படிப்புகளில் 60 இடங்களுக்கான கலந்தாய்வு தொடக்கம்.

நெல்லை : நீட் தேர்வில் வெற்றி பெற்று மாணவன் படிப்பு செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்பு
13 July 2018 1:33 PM IST

நெல்லை : நீட் தேர்வில் வெற்றி பெற்று மாணவன் படிப்பு செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்பு

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற ஏழை மாணவனின் கல்வி செலவை நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது.

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு
12 July 2018 1:45 PM IST

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு

கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீட் பயிற்சியில் நாட்டுக்கே தமிழகம் முன்மாதிரியாக உள்ளது
8 July 2018 1:05 PM IST

"நீட் பயிற்சியில் நாட்டுக்கே தமிழகம் முன்மாதிரியாக உள்ளது"

"நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு வேறு"-அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு - மருத்துவக் கல்வி சேர்க்கை செயலர் செல்வராஜன்
7 July 2018 1:09 PM IST

2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு - மருத்துவக் கல்வி சேர்க்கை செயலர் செல்வராஜன்

பொது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு இடங்கள் நிரம்பின

கேரளாவில் பள்ளிப் படிப்பை முடித்த 3 மாணவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வு
6 July 2018 11:58 AM IST

கேரளாவில் பள்ளிப் படிப்பை முடித்த 3 மாணவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வு

தமிழக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க கேரளாவை சேர்ந்த 3 மாணவர்களுக்கு தடையில்லை

1500 போலி மருத்துவர்களை கண்டறிந்து வரலாற்று சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
2 July 2018 8:24 AM IST

1500 போலி மருத்துவர்களை கண்டறிந்து வரலாற்று சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயிரத்து 500 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஆதார் கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
23 Jun 2018 8:00 AM IST

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஆதார் கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி
9 Jun 2018 7:17 PM IST

சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி

சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார் சீனா, ரஷ்யா அதிபர்களை மோடி சந்தித்து பேசுகிறார்.

ஜன அவுஷாதி பரியோஜனா என்ற மலிவு விலையில் மருந்து வழங்கும் திட்டம் குறித்து பயனாளிகளிடம்  பிரதமர் மோடி உரையாடினார்.
7 Jun 2018 1:03 PM IST